Wednesday, April 30, 2014

சந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு செல்லாது மாநில தேர்தல் அதிகாரி அறிவிப்பு

நகரி, மே 1- 
சந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு செல்லாது மாநில தேர்தல் அதிகாரி அறிவிப்புதெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் ஓட்டுச்சாவடிக்கு, தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

விஞ்ஞான மேதை ஐன்ஸ்டின்

Description Albert Einstein 1947a.jpg      ஐன்ஸ்டைன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க்(Württemberg) இலுள்ள உல்ம்( Ulm) என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையின பெயர் ஹேர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein), தாயாரின் பெயர் போலின் கோச் (Pauline Koch).  
பிறப்பு 14-03- 1879 
இறப்பு 18-04- 1955
இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்

water frog : Rana esculenta. Green (European or water) frog on white background.அழிந்து கொண்டிருக்கின்ற பல அரிய விலங்குகளைப்போல, பறவைகளைப்போல தவளைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் தவளைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்று நம் பாடப் புத்தகங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட தவளைகள்தான் பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Tuesday, April 29, 2014

சிட்டுக்குருவி

Description Tree Sparrow August 2007 Osaka Japan.jpgஉலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20 அன்று சந்தடியின்றி கடந்து சென்று விட்டது. ஏன் இந்தச் சிறிய பறவைக்கு உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது? காரணம் இருக்கிறது. உலகெங்கிலும் பரவி வாழும் சிட்டுக்குருவிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில்தான் 60 சதவீத சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது என அதிர்ச்சியூட்டும்
தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட்லர்

Log in or sign up to comment on this topic.அடால்ஃப் ஹிட்லர் 1889-ல் ஆஸ்திரியாவில் பிறந்தார்.ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் ஜேர்மனி ராணுவத்தில் சேர்ந்தார்.ஹிட்லர் முதல் உலகப் போரின்போது சாதாரண சிப்பாயாக இருந்தார்.மெய்ன் காம்ஃ என்பது ஹிட்லரின் சுயசரிதை.‘மெய்ன் காம்ஃ’ என்பதற்கு எனது போராட்டம் என்பது பொருள்.தேசிய சோசலிஸ்ட் கட்சி என்ற நாஷிக் கட்சியை உருவாக்கினார்.எதிர்மறை ஸ்வஸ்திக் குறி நாஷிக்
கட்சியின் சின்னம்.நாஷிக் கட்சியினர் பழுப்பு நிறச் சீருடையை அணிந்தனர்.நாஷிக் கட்சி செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை வெறுத்தனர்.

Monday, April 28, 2014

கொலம்பஸ்

Understanding how Christopher Columbus is Perceivedகொலம்பஸின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன . அவர் இத்தாலியின் ஜெனோவா நகரில் 1451ல் பிறந்தார் என்று ஆய்வுகள் கூறுகின்றன . 

அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ ஒரு துணி வியாபாரி. 1471ல் கொலம்பஸ் ஒரு கப்பல் மூலம் ஏஜியன் கடல் பகுதியில் உள்ள கியோஸ் தீவு பகுதியைச் சுற்றி வந்தார் .

மிதிவண்டியை மதிப்போம்

Electric Bicycle"கிளிங் !! கிளங் !! எனும் ஓசை ஒலிக்க; சுமையரியா சுமக்கும் சுமைதாங்கியாய் ; அவசர சமயத்தில் வேகமாக மிதித்தாலும் நம்மை வியர்வைத் துளியோடு விட்டு விட்டவன் . இவன் ஒரு காலத்தில் குடும்ப அட்டையில் பதியாத உறுப்பினர். இன்று கிளிங் ! கிளிங் ! ஓசை எங்கே ? தொலைந்தானோ ? சோம்பேரிதனத்தால் மறைந்தனோ ? நாம் தொலைத்து மறந்த உறுப்பினரின் பெயர் 'மிதி வண்டி'

Sunday, April 27, 2014

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை


                                                   
இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்
இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும்,

Saturday, April 26, 2014

இந்தியனின் மூளை


நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

தாமஸ் ஆல்வா எடிசன்


Thomas Alva Edison, El mago de Menloதாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க


Stock Images: Upset man standing with his hand holding his forehead௦ இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது

Thursday, April 24, 2014

மரண அறிவிப்பு!




நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், அப்துல் ஹக்கிம், அஹமது சலீம் ஆகியோரது தயாரும்,         அன்சாரி          அவர்களின் மனைவியும்                சேக் மதினா முகமது முகைதீன் இவர்களின் சகோதரியுமாகிய    ஜென்னத்துன்னிஷா அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரது நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வின் மஃபிரத்திற்காக  துவா செய்வோமாக

Wednesday, April 23, 2014

லண்டனிலிருந்து அஹமது பாஸ்னியாவின் மலரும் நினைவுகள்

 Ahmed Basniya
அஸ்லாமு அலைக்கும்

அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹமத் அவர்கள் கடந்த 32 ஆண்டுகள் சிறப்பான முறையில்
(பணியில் எப்போழும் நேர்மை) ஆசிரியர் பணியாற்றி இன்றுடன் விடைபெறுகிறார்.

நமது ஊரில் கல்வியின் அவசியத்தை அல்லாஹ் அவர்கள் மூலம் கொடுத்தது மற்றுமின்றி, 32 ஆண்டு காலம் நமதூர் இளைஞர்களின் கல்விக்கு உறுதுணையாக இருந்தவர்.

Tuesday, April 22, 2014

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் – 22



சர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற் கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட்

Monday, April 21, 2014

அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்


Calendar October 2014 as a graphic/image file in PNG format1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை 
ஏற்படுத்தப்பட்டது. 
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது. 
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து 
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து 
காமராஜர் விலகினார்.

விமானம் பறப்பது பற்றிய தகவல்

Description Aero Flight Airbus A320.jpgஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் 

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்

மின் சேமிப்பு சிறு விளக்கம்

Futuristic Design of Electric Motorcycles (Part-1)1.மின் சேமிப்பு என்றால் என்ன? 
2. மின்சாரத்தை சேமிக்க முடியுமா?
3. சேமிப்பு என்பதை ஏன் வற்புறுத்துகிறார்கள்?
4. மின் உற்பத்தி குறைவாக ஏன் செய்கிறார்கள்?
5. பவர் கட் ஏன் வருகிறது ?
6. ஒரே அளவில் உற்பத்தி செய்து மீந்ததை
சேமித்து வேண்டும்பொழுது உபயோகிக்கலாமா?

Sunday, April 20, 2014

வெங்காயம்

WHILE Sindh’s new crops of onion and red chilli have started ...

1.வெங்காயத்தின் காரத் தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை 
சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் 
கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது 
உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

நமது சின்னம் இரட்டையிலை (யா??


Vote early. Vote often.தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருட்டானது போல்,
இந்தியாவெங்கும் இருளில் தவிக்க வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை.

Saturday, April 19, 2014

வெள்ளைப் பூண்டு

How to combat a negative side effect of eating healthy garlic.வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு 

'இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'

நம்மை நாம் எப்படி சிந்திப்போம்

People Thinkingநம்மை நாம் எப்படி சந்திப்போம்! ஒரு சின்ன கலக்கல் !!! இது என்னை பற்றி 
என் பலம் : எது என்றாலும் அது பற்றிய தெளிவுடன் இருப்பது என்ற எண்ணம்.
இதுதான் என் குணாதிசயம்

பெண் காவலர் மர்ம மரணம் – சி.பி.ஐ விசாரணை வேண்டி கோரிக்கை!

sharmilabanu.gifபெண் ஆயுதப்படை காவலர் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பெண்ணின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, April 18, 2014

இது சுறுசுறுப்பு டானிக்


Vintage Dr. Jayne's Tonic Bottle 1800's - Vermifuge 242 Chese St Phil ...நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில். 

”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான். 

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

தாய்ப்பாலின் அவசியம்

mother milk : Portrait of young mother feeding her newborn baby with breast - indoorsகுறிப்பு : இந்தக் கட்டுரை வேறொரு இணையதளத்தில் படித்தது. பிறர் நலன் கருதி இங்கு இடப்படுகிறது. 

தாய்ப்பாலின் அவசியம்.

பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலி

gal_8பெங்களூருவில் சொகுசு பேருந்தில் தீ பிடித்து 6 பேர் பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர்.

Wednesday, April 16, 2014

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!

முஸ்லீம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக

வேலை விதிகள்


1.யாருமே செய்யாத ஒரு வேலையை நீங்கலாக எடுத்து செய்தால், இனி வரும் வேலை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.. 

2.மேனேஜர் உடைச்சா, பொன் சட்டியும் மண் சட்டியே.

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான வாரன் பப்பட் Warren Buffet பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

Warren Buffet1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

சகோதரிகளே நீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா?

... face best cute girl face best hd desktop wallpaper cute girl cute girlஅனைவருக்கு பிடித்த ஒன்றான நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 

ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Tuesday, April 15, 2014

காலை உணவு

Rest of the dishes I managed to make before our guests arrival.
காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் 
அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்

By definition, according to Merriam Webster, an herb is “a plant or ...1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

தானத்தை தம்பட்டம் அடிக்காதிர்கள்

 அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.

Monday, April 14, 2014

அதிரையில் மழை

young pretty girl umbrella rain shrinking இன்று  அதிரையில் மிதமான மழை  பெய்தது  இந்த மழை சில மணி நேரங்களே நீடித்தது இதனால் உஷ்ணம் தணிந்து குளர்ச்சியாக காணப்படுகிறது  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  என்று ஊர்தகவல்கள் சொல்லுகின்றன.

Sunday, April 13, 2014

வெற்றிலை

Pan leavesவெற்றிலை போடுவது ஒரு
அநாகரீகச்செயல் என்றும்,பழுப்பு நிறப்
பற்களைப் பார்த்து கேலி
செய்வதும் வழக்கமாக உள்ளது.

Saturday, April 12, 2014

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

VOTE33நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது முடிந்து முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் வரும் 24ம் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கு காரணம், தான் 18 வயதை கடந்துவிட்டோம் என்ற எண்ணம், ஓட்டுப்போடும் உரிமை கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பங்கு போன்றவையே. இதையும் தாண்டி ஒரு எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது.

தேர்தல் !


upcoming_assembly_election_2014.jpg
ஒவ்வொரு தேர்தலிலும்
வெவ்வேறு கூட்டணிகள்
ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
உருவாக்கும் நாடகங்கள்

அதிமுகவுக்கு அளித்த ஆதரவு இன்று வாபஸ்- தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவிப்பு !!


Tntj Pj OnlineTntj Net Islam http://www.pdmtntj.net/2011_02_01_archive.htmlஅதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் அறிவித்தார்   . தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று PJ தெரிவித்தார்.

Friday, April 11, 2014

5 Falls Resort Apartment In Courtallam

Pearl beach promoters pvt ltd ., presents - 5 falls Resort Apartment in courtallam & offering guaranteed Rental Return upto Rs.9000 to18000/- , Pricing starts from 14.5 lakh to 49 lakh with fully furnished Apartment .
Abdul Hadhi -Director of pearl Beach visited United States for south India property show going to held in New Jersey in Edison Hotel , coming Saturday & Sunday it is12th & 13 th. You can contact him in  (917)574 9145.READ MORE IN WWW.PEARLBEACH.IN

வீ‌ட்டிலேயே இரு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்:-


By definition, according to Merriam Webster, an herb is “a plant or ...கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

சிரிப்பு


சிரிப்பின் அர்த்தங்கள்..........
If we couldn’t laugh we would all go insane.” ― Robert Frost
தனக்குள் சிரிப்பவன் ஞானி . 

தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம். 

தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.

முருங்கை

File:Ethiopia - Mature Moringa stenopetala tree - March 2011.jpg*எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் 
பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா 
சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.

TNTJ அறிவிப்பு

TNTJ  அதிரை கிளை சார்பாக  13.4.2014 காலை 7 மணிக்கு E C R ரோடு கிராணி மைதானத்தில் நடைபெற இருந்த மழை தொழுகை தேதி மாற்றம்  பின்னர் அறிவிக்கப்படும் 

Thursday, April 10, 2014

1971 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

Tag Archive for 'Indian Parliament'இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக- சிபிஐ- பார்வர்ட் பிளாக்- முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன) 

திமுக-23
காங்கிரஸ்- 9
சிபிஐ- 4
காமராஜர் காங்கிரஸ்-1

TNTJ சார்பாக மழை தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக  சார்பாக வரும் 13.4.2014 காலை 7 மணிக்கு E C R ரோடு கிராணி மைதானத்தில் மழை தொழுகை நடைபெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளபடுகிறது 
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

இந்திய முதல் பெண் மணிகள்



INDIRA GANDHIஇந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி. 

· இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல். 

· இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).

வெறும் வயிற்றில் தண்ணீர்

வெறும் வயிற்றில் தண்ணீர் 
Shawn Stevenson is a Professional Nutritionist specializing in ...குடித்தால், விலகிஓடும் பி.பி.,
சுகர்!
'காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்
குடிப்பது நல்லது' என்று கேள்விப்பட்டிருப்போம்.
இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர்,
புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும்
தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான
விஷயம்தானே!

இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்!

cards nor ration cards nor any other identity proofs i
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவர்கள் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பூத் சிலிப் உள்பட 12 ஆவணங்ளை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, April 9, 2014

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!

தவறு செய்யாத மனிதன் இல்லை. 
Bad Habits
ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்?

நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம்.

வெண்குஷ்டம் பற்றிய தகவல்கள்:-


Leukoderma (Before)தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக உள்ளத்தை பாதிக்கும் தோல் நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! இதற்குப் பிறகு தான் "சோரியாஸிஸ்' என்கிற, மிகவும் அரிப்புடன் கூடிய, தற்கொலை செய்யக் கூட தூண்டக் கூடிய செதில் படை நோய் வருகிறது. இந்த வெண்குஷ்டத்தால் உடலுக்கு ஒரு துளி பாதிப்பும் இல்லை என்றாலும், அக்கம், பக்கம், உற்றார், உறவினர் கேட்கும்போதும்,

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?

கனவாகிப்போன அடுக்களைப் ...பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . 

சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?

தமிழக வேட்பாளர் இறுதி பட்டியல் ; 845 பேர் போட்டி; 87 சின்னம் ஒதுக்கீடு

Help us by voting for the preseason 2013 All-NL Central teamசென்னை: தமிழகத்தில் போட்டியிடும் லோக்சபா தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது; இதன்படி மனு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் வாபஸ்பெற்றவர்கள், மாற்று வேட்பாளர்கள் தள்ளுபடி என இவர்களை கழித்து தொகுதிக்கு முக்கிய கட்சிகள் , சுயேச்சை உள்பட 845 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள்; ஒரு திருநங்கை. தென்

Tuesday, April 8, 2014

மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து

driving while talking on mobileமொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்’ என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

ஹிட்லர் இறந்தது 95 வயதில்


21:18 Suraj Pisharody 1 commentஉங்கள் நாட்டின் முதுபெரும் புகழ்பெற்ற தலைவர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லையாம்..! அவர் தனது 95ம் வயதில் இயற்கையாக மரணமடைந்ததாக செய்திகள் தற்பொழுது உலா வருகின்றது.

முடி வளர சித்த மருத்துவம்

... To expand this definition, herbs are also widely utilized for theirவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.