Wednesday, August 28, 2013

அன்பு உள்ளங்களுக்கு நன்றி


அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மேலத்தெருவிலுள்ள பாக்கியத்துஸ் ஸாலிஹா பள்ளியில்
ஓதும் பிள்ளைகளுக்காக இருப்பிடம் அமைக்க உதவி வேண்டியதின்பேரில்
அமெரிக்காவிலிருந்து ரூ 55000. வசூல் செய்து அப்துல் வாஹித்  அவர்கள் S P ரெஜாக் அவர்களுக்கு
அனுப்பி வைத்தார்கள் மேலும் சேர்ந்த வசூலை வைத்துஅனைத்துவேலைகளையும் நிறைவேற்றியுள்ளோம் நன்கொடை செய்த அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும் துவாவும்.
அன்புடன்
நிர்வாகிகள்
பாக்கியத்துஸ்ஸாலிஹா.

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval