Monday, July 28, 2014

நியூயார்க் நகரில் வசிக்கும் அதிரையர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 28/07/2014ல்  அமெரிக்கா நியூயார்க்நகரில் உள்ள அஸ்டோரியா பூங்காவில் நடந்த  அதிரையர்களின் நோன்புப் பெருநாள் சந்திப்பில்    நோன்பு பெருநாள் தொழுகையின் போது ஒன்று கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி  மகிழ்ந்த அதிரையர்கள் மற்றும் தமிழக, அரேபிய மக்கள்.






No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval