மகா ராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அம்போலிகாட் எனும் மலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கோலாப்பூர் நகரில் இருந்து, ஏழு நண்பர்கள் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இதில் இம்ரான் காடி, பிரதாப் ரதோடி என்னும் இருவர் 2,000 அடி ஆழமுள்ள கவாலே சாத் பாய்ன்ட் என்றழைக்கப் படும் பள்ளத்தாக்கில், உள்ள பாலத்தில் மது குடித்திருக்கிறார்கள். கட்டுப்பாடில்லாத-நிதானமில்லாத போதையில் இருந்த இருவரும், பாலத்தின் தடுப்புச் சுவரின் மீதேறி, தில்லுக்காகச் செய்வதாக மற்ற நண்பர்களிடம் படம் காட்டி இருக்கின்றனர். அப்போது கால் தவறி 2000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விட்டனராம். மூளையை மழுங்கடித்து, உயிருக்கே உலை வைக்கும் குடிப் பழக்கம் தேவைதானா இளைஞர்களே?பயங்கரமான விபத்து நேரடி காட்சி! இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, August 4, 2017
சற்று முன் குடி போதையில், 2000அடி உயர மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த பரிதாப விபத்து! நேரடி வீடியோ.
மகா ராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அம்போலிகாட் எனும் மலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கோலாப்பூர் நகரில் இருந்து, ஏழு நண்பர்கள் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இதில் இம்ரான் காடி, பிரதாப் ரதோடி என்னும் இருவர் 2,000 அடி ஆழமுள்ள கவாலே சாத் பாய்ன்ட் என்றழைக்கப் படும் பள்ளத்தாக்கில், உள்ள பாலத்தில் மது குடித்திருக்கிறார்கள். கட்டுப்பாடில்லாத-நிதானமில்லாத போதையில் இருந்த இருவரும், பாலத்தின் தடுப்புச் சுவரின் மீதேறி, தில்லுக்காகச் செய்வதாக மற்ற நண்பர்களிடம் படம் காட்டி இருக்கின்றனர். அப்போது கால் தவறி 2000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விட்டனராம். மூளையை மழுங்கடித்து, உயிருக்கே உலை வைக்கும் குடிப் பழக்கம் தேவைதானா இளைஞர்களே?பயங்கரமான விபத்து நேரடி காட்சி! இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval