Tuesday, March 5, 2019

மரண அறிவிப்பு


மர்ஹும் முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனார் மர்ஹும் வெங்காச்சி அபுல் ஹசன் அவர்களின் மருமகனார் மர்ஹும் முகைதின் அப்துல் காதர்,மர்ஹும் சாஹுல் ஹமீது,செய்யது முகமது புஹாரி,நெய்னா முகமது இவர்களின் மச்சானுமாகிய ஜமால் முகமது, தமீம் அன்சாரி, ஹாஜா சரிப், பசீர் அஹமது, அபுல் ஹசன், ரியாஸ் அஹமது இவர்களின் தகப்பனாரும் ஆகிய ஹாஜி மு.மு.முஹம்மது முகைதீன் அவர்கள் இரவு 10மணி அளவில் C.M.P LINE இல்லத்தில் வஃபாத்தாகி  விட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇளைஹிராஜிஹுன்.அன்னாரி ஜனாசா மரைக்காப் பள்ளி வாசல் மையெவாடியில் 10 மணியளவில் நல்ல அடக்கம் செய்யபடும் அஸ்ஸலாமுஅலைக்கும்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval