Thursday, May 13, 2021

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 14/05/2020    நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 

அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்
















No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval