Saturday, April 23, 2016

இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு

EsusTrade | Agricultureஇரண்டு நாட்களும் காலை, மதியம், இரவு உணவு தங்குமிடம் மற்றும் பயிற்சிக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உணவு சார்ந்த மாநில மாநாடு மே மாதம் 7,8 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தி ஆசிரமம், ஆனைமலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் (மாவட்டம்) நடைபெற உள்ளது. இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி, இயற்கையோடு இணைந்த, இனிய வாழ்வை அமைத்துக் கொடுக்கும் அற்புதமான,அருமையான பயிற்சி பட்டறை இது.எனவே அனைவரும் குடும்பத்துடன் வரும்படி அன்புடன் அழைக்கிறோம். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரவேண்டாம்.
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் நேரம் :-
சனிக்கிழமை காலை 09:30 மணி முதல் மாலை 07:00 மணி வரை.
ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 06:00 மணி
பங்கேற்கும் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்கள் :-
* பாரம்பரிய உடை அணிந்து கொண்டு வருதல் நலம்.பேச்சாளர்களுக்கு பாரம்பரிய உடை அவசியம்.
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்,பாலிதீன் பைகள், ஷாம்பு, பேஸ்ட்,பிரஷ், சோப்பு, கொசுவர்த்தி பயன்படுத்த ஆசிரம வளாகத்தில் அனுமதி இல்லை
* அனைவருக்கும் சுத்தமான இயற்கைத் தண்ணீர் வழங்கப்படும்.
* தங்கும் அன்பர்கள் விரிப்பு,போர்வை,டார்ச்லைட்,இயற்கை பல்பொடி, குளிப்பதற்கு கடலை மாவு, பேனா,நோட்டு மற்றும் துணிப்பை கொண்டு வாருங்கள்.
* உணவு உண்ண பாக்குதட்டு வழங்கப்படும்.
சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்குவோா்கள் :-
*திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள்,கோயம்புத்தூா்.
*திரு.கோ.சித்தர் அவர்கள்,தஞ்சாவூர்.
*திரு.மாறன் ஜி அவர்கள்,சிவகாசி.
*திரு.ம.து.இராமகிருஷ்ணன் அவர்கள்,கோ.ம.பட்டிணம்.
*திரு.பாமையன் அவர்கள்,மதுரை.
*திரு.பாமர தீபம் பார்த்திபன் அவர்கள்,சிவ சைலம்.
*திரு.ரா.சுப்பிரமணியம் அவர்கள்,மருதமலை.
*திரு.டாக்டர்.நா.மணிமாறன் அவர்கள்,பழனி.
*திரு.டாக்டர்.ந.மார்க்கண்டன் அவர்கள்,கோயம்புத்தூா்.
*திரு.சிறுதுளி ஜெயராமன் அவர்கள்,கோயம்புத்தூா்.
*திருமதி.டாக்டர்.சுதந்திரா தேவி சீனிவாசன் அவர்கள், கோயம்புத்தூா்.
*திரு.க.மு.நடராஜன் அவர்கள்,காந்தியத் தலைவர்,மதுரை.
*திரு.டாக்டர்.மா.பாதமுத்து அவர்கள்,காந்தியத் தலைவர்,மதுரை.
*திரு.டாக்டர்.மா.பா.குருசாமி அவர்கள், காந்தியத் தலைவர், திண்டுக்கல்.
*திரு.வி.விவேகானந்தன் அவர்கள்,காந்தியத் தலைவர்,செங்கோட்டை.
*திரு.பூச்சி.செல்வம் அவர்கள்,கோவில்பட்டி.
*திரு.மா.ரங்கநாதன் அவர்கள்,மகாத்மா காந்தி ஆசிரமம்,ஆனைமலை.
மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு :-
திரு.மைக்கேல் ராஜ், தலைவர்-கிரீன் சிட்டி அரிமா சங்கம், கோவை.
அலைபேசி எண் - 98430 85615, 98430 85616.
courtesy;Tamil kanmani

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval