Sunday, May 6, 2018

மனித நேயம் மெல்ல மலர்கிறது எங்கிருந்தாவது,,,

Image may contain: 1 person, smiling, closeupமனித நேயம்
மெல்ல மலர்கிறது
எங்கிருந்தாவது,,,
நடிகர் சூர்யா அனுப்பிய மெசேஜ்...!!!
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து.
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்.
அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.
வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்".
இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?
கோடிகளை சம்பாதித்து பெட்டியில் வைத்து பூட்டாமல்..சொத்து பத்து வாங்கி போடாமல் ..என்ன சொல்லுவது இந்த மனமிகு நடிகரை பற்றி.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval