Tuesday, February 7, 2017

மரண அறிவிப்பு


மேலத் தெரு தொத்தான் வீடடை சேர்ந்த கு .நெ .கா .காதர் முகைதீன் அவர்களின்மகளும் ஹாஜி கா.செ . சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் மர்ஹும் குட் டையப்பா  நெய்னா முகம்மது,மர்ஹும்
அப்துல் மஜீது சேக் மதீனா ,மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும் முகமது இக்பால் அவர்களின் தாயாரும்
கவுன்சிலர் அப்துல் லத்தீப் ,அப்துல் ரஜாக் இவர்களின் சிறிய தாயாரும்,தாஜுதீன் ,இமாம் இவர்களின் பாட்டியுமான ஹாஜிமா முகம்மது ராவுத்தர் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை சாணாவயல் இல்லத்தில் காலமாகிவிடடார்கள் இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி  ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்வு  சிறக்க துவா செய்யவும் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval