Friday, June 3, 2016

மரண அறிவிப்பு

  கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சி.சு. சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், SS. சுலைமான் அவர்களின் சகோதரரும், ஜாவித் அஹமது,செய்யது யாசிர்,அப்துல்லா ஜிப்ரி,ஜம்சித் அஹமது இவர்களின் தகப்பானாருமான SS.சேக்தாவுது அவர்கள் அன்னாரின் கீழத்தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் (இன்னா...) அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் நடைபெற உள்ளது அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval