Thursday, June 9, 2016

முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்புடன் கூடிய ஆடை : ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!

உலகின் தலை சிறந்த ஸ்காட்லாந்து காவல்துறையில் முஸ்லிம் பெண்களை சேர்க்க ஊக்கமளிக்கும் விதமாக ஹிஜாப்புடன் கூடிய பிரத்யேக ஆடை தயாரிக்கப்படுகிறது.
முகம் மற்றும் கை தெரியும் விதமாகவும், உடல் மற்றும் தலைப்பகுதியை மறைக்கும் விதமாக ஹிஜாப்புடன் கூடிய பிரத்யேக ஆடை தயாரிக்க ஸ்காட்லாந்து காவல்துறை முடிவுசெய்துள்ளது.
இதன்மூலம் இன்னும் பல முஸ்லிம் பெண்களை காவல் படையில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval