Sunday, March 25, 2018

மருத்துவ புரட்சிப் பெண் திரிபுரசுந்தரி வருண்குமார்...

Image may contain: 3 people, people smiling, people standingஎனது நான்காவது மகள் மருத்துவ புரட்சிப் பெண் திரிபுரசுந்தரி வருண்குமார்...
மூன்று பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போட்ட நான் தடுப்பூசியில் உள்ள போலித் தனத்தை அறிந்தேன்.அதனால் கோவை டாக்டர்.மிருதுபாஷிணி அவர்களிடம் நாங்கள் தடுப்பூசி வேண்டாம் என்று சற்று பிடிவாதமாகவே கேட்டுக் கொண்டோம்.அதனால் எனது 4 வது மகள் திரிபுரசுந்தரிக்கு எந்த தடுப்பூசியும் போட்டு வளர்க்கவில்லை.
காலங்கள் மாறியது.
எனது மகள் திரிபுரசுந்தரிக்கு Sundari Varun திரு.வருண்குமார் கணவர் ஆனார்.
முதல் குழந்தை அதே டாக்டர்.மிருதுபாஷிணி அவர்கள் மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பிறந்தது.மித்ரா என்று பெயரிடப்பட்டு இன்று வரை தடுப்பூசி இல்லை.
இரண்டாவது முறை கருவுற்றாள் திரிபுரசுந்தரி.
கருத்தரித்த நாள் முதல் டாக்டர் போய் பார்க்கவில்லை.
ஸ்கேன் செய்யவில்லை.
பசித்தால் சாப்பிடுவாள்.
எனக்கு சுகப்பிரசவம்தான் ஆகும் என்ற நம்பிக்கை.
சளைக்காத வீட்டு வேலை செய்வாள்.
எதற்கும் டாக்டரிடம் வா என்றால் அதிலும் தீர்க்கமான முடிவு...முடியாது.
வீட்டில் வைத்துதான் மருத்துவம் பார்ப்பேன்.
மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மாட்டேன் என்றாள் உறுதியுடன்.
அவளது அக்கா Geetha Adityan அக்குபஞ்சர் மருத்துவர். அவளிடம் நீங்கள்தான் எனக்கு அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாசக் கட்டளை.
கணவர் Varun Kumar அவர்களும்,தனது பாணியை கட்டுப்படுத்தி குழந்தையின் நலன் பொறுத்து மனைவி திரிபுரசுந்தரியை அருமையாக ஊக்கப்படுத்தினார்கள். ஒவ்வொரு ஆணின் பாசத்தையும்,வீரத்தையும் உணர்வில் காண வேண்டிய கால கட்டம்.
அந்த கடமையை அருமையாக செய்தார் கணவர் திரு.S.வருண்குமார்.பிறப்பு அரசு அலுவலகத்தில் பதிவு செய்தார்.
வீட்டில்தான் பிரசவம் பார்ப்போம் என பேசி வந்தார்.
நான் இரண்டாவது உங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று நம்பிக்கையாக சொன்னேன்.
கடந்த வாரம் திரிபுரசுந்தரிக்கு லேசான வயிற்று வலி. அப்போதே தயார் ஆனோம்.அப்போதுதான் திருநெல்வேலியில் இருந்து அருமை நண்பர் திரு. Palani Manoj அவர்கள் திரு. ராமராஜ் சண்முகம் அவர்கள் மூலமாக மிக அழகிய திருவண்ணாமலை சிவபெருமான் வீட்டுக்கு வந்தார்.அப்போது உறுதியாகவே சொல்லி விட்டேன்.
உனக்கு பையன்தான் என்று.
வலி நின்றது.
இன்று விடியற்காலை தண்ணீர் குடம் உடைந்ததாக எல்லோரையும் வீட்டில் எழுப்பினார்கள். காலை 11.21 மணிக்கு குழந்தை பிறந்த போது கழுத்தில் லேசாக இரண்டு சுற்று தொப்புள் கொடி சுற்றி இருந்ததை குழந்தையே தன்னைப் போல் வாட்டமாக தலை திருப்ப,மருத்துவ நண்பிகளும் உதவ 3.200 எடையில் இனிய ஆண் குழந்தை சுகப் பிரசவம்.
தொப்புள் கொடியை தொப்புளை ஒட்டி வெட்டாமல் ஒரு பாத்திரத்தில் மொத்தமாக வைக்கப்பட்டு உள்ளது. மணி இப்போது மாலை நாலே முக்கால்.
இரத்தம் உள்ள தொப்புள் கொடி வெள்ளை கலராக மாறி வருகிறது.
இப்போது வரை குழந்தை பிறந்த பிறகும் இதன் மூலமாகதான் உணவு போய் வருகிறது.
பசித்த பிறகே தாய் பால்.
இதுதான் நம் பாரம்பரிய முதல் தடுப்பூசி.
அப்புறம் தொப்புளை ஒட்டி வெட்டி விடுவார்கள். அதை வீசி விடாமல் சேகரித்து பொடியாக தாயத்தில் அடைப்பார்கள். தாயத்து என்பதே இதற்காகதான். காலமெல்லாம் தாயின் கவசம் இதுதான். எப்போது எப்பேர்பட்ட தீராத நோய் வந்தாலும் தாயத்தை பிரித்து தாயின் தொப்புள் கொடி மீண்டும் காப்பாற்றும் என்பதே நம் தாய் மண்ணின் வீர மரபு.
அடுத்து 30 வது நாளில் கறந்த கழுதைப் பால் 10ml. இது அடுத்த தடுப்பூசி.
பிறகு வசம்பை அறுத்து வளையலாக்கி அணிதல். அதை குழந்தை எச்சிலை ஒழுக்கி வசம்பை கடித்துக் கொண்டே இருப்பது குழந்தையின் மூன்றாவது தடுப்பு ஊசி.
என் அப்பா,நான்,என் பிள்ளைகள் இப்படி இயற்கையை நேசித்து உடல் இன்பத்தை தொலைக்காத மாதிரி நீங்களும் கட்டாயமாக முயற்சி செய்யவே இப்பதிவு.
ஆஸ்பத்திரி ரூம் வாடகை இல்லை.
டாக்டர் விசிட் கட்டணம் இல்லை.
ஸ்கேன் செலவு இல்லை.
பிரசவ கட்டணம் இல்லை.
சிசரியன் ரணம்,கட்டணம் இல்லை.
தடுப்பூசி இல்லை.
அதிகாரம் இல்லை.
குழந்தைக்கும்,தாய்கும் உடலில் எந்த விஷ மருந்தும் இல்லை.
உணவே மருந்தானது.
சொந்தங்கள் புடை சூழ நம் கண்மணிக்கு வீட்டில் பிரசவமா? என்பதிலேயே எத்தனையெத்தனை சந்தோஷம்.
நாம் இப்படி இருந்தால் பிரம்மாண்ட ஆஸ்பத்திரிகளும்,மருந்து கம்பெனி தயாரிப்பாளர்களும், மெத்த படிக்க கோடி பணம் கட்டி படித்தவர்களும் நம்மை சும்மா விடுவார்களா என்ன???.
நாமாகதான் புத்தி தெளிய வேண்டும்.
யோசித்தால் எல்லாமே கஷ்டம்தான்
சபாஷ் மாப்ளே.
சபாஷ் மகளே.
என் மகள் கீதாவின் இயற்கை மருத்துவ டீம் வாழ்க. அவளது செல் எண் 9445166991.
தடுப்பூசி பயங்கரத்தை கற்றுத் தந்த என் மூத்த மகள் Gayathri B, 100% இயற்கை உரல் தானியங்களை உருவாக்கி தரும் என் இரண்டாவது மகள் Gowri Gauri,இவர்கள் எல்லாவற்றையும் உருவாக்கி,ஊக்கம் தந்த என் மனைவி Rathi Adityan அனைவருக்கும் இதில் பங்கு உண்டு.
நாமதான் மக்களுக்கு நல்லது செய்யுங்கன்னு சொன்னால் நமக்கே பாடம் சொல்லி தருகிறார்கள்.
அனைவரும் அறிய பகிருங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval