Sunday, April 29, 2018

முகேஷ் அம்பானியின் எழில்மிகு கார்.மிக விரைவில் மும்பையின் ரோடுகளில் தவழ போகிறது..

முழுக்க முழுக்க டச் நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.பார்ப்பதிற்கு வேனின் தோற்றத்தில் இருந்தாலும் உள் அமைப்பு, ஒரு ஒரு சொகுசு பங்களாவின் தோற்றத்தில் அமைக்கப்பட்டது. fire proof, bullet proof மற்றும் bomb proof தகுதி சான்றிதழ்களை பெற்றது.இதன் விலை சுமார் 25 கோடி.மும்பையில் RTO அலுவலகத்தில் 1.82 கோடி ரூபாய் இதன் பதிவிற்காக வசூலித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.இதனுடைய குளிர் சாதன இயந்திரம் சுமார் 20 நொடிகளில் குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது.
இதுவரை வெளிவந்த கார்களில் மிக அதிக தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கார் இதுவே...

நம்மால் பெரு மூச்சு மட்டுமே விட முடிகிறது.. முகேஷ் ஒரு சின்ன லிப்ட் கிடைக்குமா?

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval