Thursday, April 19, 2018

திருடனை துரத்தி பிடித்து போலிஸில் ஒப்படைத்த சிறுவன்

Image may contain: 5 people
அண்ணா நகரில் டாக்டரின் செயினை பறித்த சென்ற திருடனை துரத்தி பிடித்து போலிஸில் ஒப்படைத்த சிறுவனுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர்!
”மூக்குலயே ஒன்னு வைச்சேன் சார் மயங்கி விழுந்துட்டான்” சென்னை ஸ்லாங்கில் பேட்டி கொடுத்த சிறுவன் சூர்யா
நான் துரத்திகிட்டேன் போனேன் சார் ஒருத்தரு கூட உதவிக்கு வரல சார் எல்லாம் போட்டோ தான் எடுதுகிட்டு இருந்தாங்க - சூர்யா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval