Sunday, September 13, 2015

விபத்து இடம்பெற்ற இடத்தை சவூதி அரேபிய மன்னார் சல்மான் பார்வையிட்டார்..

Saudi King Abdullah Dead At 90 – Throne And $18 Billion Net Worth Up ...கடந்த வெள்ளிக்கிழமை மக்காவில் இடம்பெற்ற
கிரேன் விபத்தில் 107 பலியாகினர் 238 பேர்கள்
காயமடைந்தனர்.

நேற்று சனிக்கிழமை விபத்து நடந்த இடத்தை
பார்வையிட்ட சவூதி மன்னார் சல்மான் அவர்கள்

இதன் போது இறந்தவர்களின் குடும்பத்திற்கு
தனது அனுதாபங்களையும், ஆழ்ந்த வருத்தத்தை
யும் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் அவர்கள் சுகாதக்களின் அந்தஸ்தை பெ
ற்றவர்கள் என்று சல்மான் இதன் போது தெரிவித்
தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப
ட்டுள்ள. காயமடைந்த ஹஜ் பயணிகளையும் சந்
தித்த சல்மான் அவர்கள் அவர்களின் உடல்நிலை
குறித்தும் விசாரித்தார்.
காயமடைந்தன ஹஜ் பயணிகளுக்கு சவூதி சுகா
தார துறை அமைச்சு மூலம் அவர்களுக்கு ஹஜ்
பயணங்களை செய்வதற்கான ஏற்பாடுகளை சவூ
தி அரசு செய்துள்ளமை. குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval