Wednesday, September 23, 2015

அதிரையில்TNTJ நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகை

அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்   பெருநாள்  தொழுகை E C R ரோடு பிலால் நகரில்  உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது. TNTJ  மாநில பிராச்சாரகர் மஹ்தும் தொழுகையை நடத்தினார் தொழுகையில் அதிரை வாசிகள் பலர்  கலந்துகொண்டனர்
  





தகவல் N.K.M. புரோஜ் கான் 


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval