Tuesday, March 15, 2016

உலகிலேயே சிறந்த ஆசிரியராக முஸ்லிம் பெண்மனி தேர்வு....!!

ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் உயரிய பண்பு நிறைந்த பணியாகும்.
அப்பணிகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகிலேயே நம்பர் 1 சிறந்த ஆசிரியையாக பாலஸ்தீனை சேர்ந்த ஹனான் ஹ்ரூஃப் என்ற முஸ்லிம் பெண்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு 1 மில்லியன் டாலர் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இளவரசர் வில்லியம், போப், முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval