Sunday, July 28, 2019

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்

 அல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்
ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.

Saturday, July 27, 2019

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, closeupநெஞ்சை நெகிழ வைக்கும் கவுண்டமணி மகள்... 
பொதுவாக கவுண்டமணி தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு காட்டியது இல்லை.
அது ஒருபுறமிருக்கட்டும். சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது.

Thursday, July 11, 2019

200 ரூபாய் கடனை அடைப்பதற்காக 30 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த கென்ய நாட்டு எம்.பி!

Image
தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்பி ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் நியாரிபரி சாசே தொகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்பவர் கடந்த 1985 - 1989 வரை மஹாராஸ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மேலாண்மை படிப்பு படித்துவந்தார்.

Wednesday, July 10, 2019

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால் வாழ்க்கை வசந்தமே

Image may contain: 2 people, closeup சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்.
அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார்.
இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.
சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.

Friday, July 5, 2019

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளையும், இளவுகாக்கும் பெண் கிளியும்...
திமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அணைவரும் 
1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.( அனைவரின் மனதும் ஒரு கணம் குமுரும்)
இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…

Wednesday, July 3, 2019

கீழக்கரை கடற்கரையில் சோலார் மின் விளக்கு...


Image may contain: sky, cloud, tree and outdoorகீழக்கரை கலங்கரை விளக்கம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மற்றும் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டது.