Tuesday, February 28, 2017

அவசரமாக பகிருங்கள்: சிறுநீரை அடக்கியதால் 15 வயது பள்ளி பரிதாபமாக உயிரிழப்பு!

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
No automatic alt text available.
அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'*

Image result for good life images 
தொகுத்துத் தருபவர்:
  Dr. Gouse MD (Acu) அவர்கள்.

    !!அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!


Sunday, February 26, 2017

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் பெட்டிகளை சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் பெட்டிகளை சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரெயில்–2018

ரெயில்வே அமைச்சகம்,

திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதியில் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேகமா பகிருங்கள்: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற


தேவையான பொருட்கள்!வேகமா பகிருங்கள்: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற

Saturday, February 25, 2017

இது யாரோட இந்தியா ? யாருக்கு வேணும் இந்த இந்தியா ? கவிப்பேரரசு சாட்டையடிக் கவிதை

இது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை: ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா

சர்க்கரை நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவம்

சர்க்கரை நோயாளிககள் பொன்னாவாரைப் பூவை நீரில் இட்டு கொதிக்கவைத்து குடி நீராக அருந்தினால்.... _வீடியோ_காணவும் 
சுடுநீரில் மிளகுத்தூள் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

வீடியோ_காணவும் 


தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!


ஜூஸ் தயாரிக்கும் முறைமனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

Friday, February 24, 2017

அமெரிக்காவை விட்டு போங்க... அடுத்த அதிரடி செய்த டிரம்ப்

Related imageவாஷிங்டன்: விசா காலாவதியான 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்றுங்க... என்று வெறிப்பிடித்து உத்தரவிட்டுள்ளார் 
அமெரிக்க அதிபர் டிரம்ப்.

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க... வெங்காயம் போதும்... உடனே மரு மறைஞ்சிடும்...

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

தாய் பாசம்


War Torn, Refugees, Poor, Destituteதனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

Thursday, February 23, 2017

​இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் February 23, 2017


​இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள்கேரள கர்நாடக எல்லையில், படனே கிராமத்தில், மத ஒருமைப்பாட்டுக்கான ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளனர் மக்கள். இஸ்லாமிய சமூகத்தினர் நடத்தும் தொழுகை மட்டும் அவர்களின் ஒன்றுகூடலுக்காக இந்துக் கோவில் சுற்றுச்சுவரை இடித்து நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர் கிராம மக்கள்.

Wednesday, February 22, 2017

8 ஆம் வரை மட்டுமே படித்து பறக்கும் கருவியை உருவாக்கிய நம்ஊர் விஞ்ஞானி!

திண்டுக்கல்லை சேர்ந்த 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இளைஞர் சுயமாக பறக்கும் கருவியை உறுவாக்கி வானில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.


ஒரு சின்ன கதை:

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

Tuesday, February 21, 2017

இயற்கை மருத்துவம்,


ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்!*


Silhouettes of parents with baby on sunset background1. *பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள்.* அரட்டையிலோ,சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப் படுத்தாதீர்கள்!

2.மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம். *எல்லோருக்கும்அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள*

பகத் சிங்

Image may contain: 1 person, text

ஆபத்து ! கொத்தமல்லியுடன் பார்த்தீனியம் !


ஹீமோகுளோபின் அளவு


ரகுநந்தன், மருத்துவத் துறை பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி.

பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 12. ஆண்களுக்கு 14.

Sunday, February 19, 2017

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்


Image result for bees nest images🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல.

Saturday, February 18, 2017

சாதனை: நேற்று பிச்சைத் தொழில்; இன்று கேம்ப்ரிட்ஜ் படிப்பு!

.‘கற்கை நன்றே கற்கை நன்றே; 
பிச்சை புகினும் கற்கை நன்றே’ 
என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். .
.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை.
.
ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.

படித்ததில் பிடித்தது

Image may contain: textImage may contain: text
No automatic alt text available.Image may contain: text


Friday, February 17, 2017

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் நமக்கு* *உணர்த்துவது*


💮 *புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை. 

"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்,

கணவரின் செயலால் இளவரசிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக விதித்த நீதிமன்றம்

இளவரசி கிரிஸ்டீனா, இனாகி உர்டண்கரின்அரசர் ஃபெல்லீப்பேவின் தங்கையான இளவரசி கிரிஸ்டீனா மோசடி ஒன்றுக்கு துணை இருந்ததாக கூறப்பட்ட வழக்கு முடிவில், ஸ்பெயின் நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளது.
முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட 1975 ஆம் ஆண்டிலிருந்து அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குற்றவாளி கூண்டில் நின்றது இதுவே முதன்முறையாகும்

Thursday, February 16, 2017

எண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது

எண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒருவர் இத்தனை டீஸ்பூனுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம் வந்துவிட்டன. மீறி எடுத்தால், அந்த நோய் தாக்கும், இந்த நோய் நம்மைப் பாதிக்கும் இதயக்கோளாறுகள் வரும்…

வெளிநாட்டு வாழ்க்கைவெளிநாட்டு வாழ்க்கை வேதனையே ..
என்ற கவலைக்கு
மத்தியில் வெளிநாட்டு
வாழ்க்கை சாதனையே ..
என்று சொல்லும் கவிதை
இது.

Wednesday, February 15, 2017

முதல்முறையாக துபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!


துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பறக்கும் டாக்சி கார்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய்

Tuesday, February 14, 2017

தியாகத்தின் பெயர் பெண்மை !!!

பாத்திமா... 
ஓமானில் வசிக்கும் கேரளா முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றான தலச்சேரி முழுப்பிலங்காடு முகைதீன் - ஜமீலா தம்பதிகளின் மூத்த மகள் பாத்திமா. ஓமான் இக்ரா இந்தியன் ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிவதோடு மலையாளத்தில் மிகச்சிறந்த பெண் கவிஞர்.
மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்று அப்பாஸ் - ஆபிதா தம்பதிகளின் மூத்த மகன் ஜாஸ்பர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது Spinal Muscular Attrophy நோய் பாதித்து இடுப்புக்கு கீழே உணர்வின்றி உறவுகளின் துணையின்றி வாழ்பவர்.

இதய நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ‘கரோனரி ஸ்டென்டு’ விலை 85 சதவீதம் குறைப்பு

சளி, காய்ச்சல், தைராய்டு, புற்றுநோய்... மருந்தாகும் அபூர்வப்பழம்!

முள் சீத்தாப்பழம்
நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய சாதாரண பொருட்களிலேயே எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ளாமல்

Monday, February 13, 2017

மரண அறிவிப்பு


மேலத்தெரு M.M.S.குடும்பத்தை சே ர்ந்த மர்ஹும் முகம்மது மதீனா 
அவர்களின் மகனும் , மர்ஹும் முகம்மது பாரூக் ,அப்துல் ரஸாக் அஜ்மல்கான்,மர்ஹும் அப்துல் பஸாத்,பசீர் அகமத்  இவர்களின் சகோதரரும் .M M S அப்துல்மஜீத் அவர்களின் மருமகனும், ஆஷிக் அகமது அவர்களின் தகப்பனாரும் ,M ,M ,S ரபி அகமது அவர்களின் மைத்துரனுமான       M M S  கமால் நசீர் அவர்கள் காலமாகி  விடடார்கள் இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி  ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்வு  சிறக்க துவா செய்யவும் 

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை


Image result for rocket imagesவடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

Saturday, February 11, 2017

தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டீர்களா? அப்போ இது தான் நடக்கும்?

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு. “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…

Friday, February 10, 2017

புற்றுநோயின் அறிகுறிகள் எது தெரியுமா? தெளிவுப்படுத்தும் மருத்துவர்

சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.குகன் அவர்கள் கூறியுள்ளதாவது

கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவர்கள் கட்டாயம் தெரிய வேண்டியவை?

பாரத் கேஸ் – 553 ரூபாய், இந்தியன் கேஸ் – 406 ரூபாய், ஹெச்.பி. கேஸ் – 581 ரூபாய். மேலே குறிப்பிட்ட தொகை மட்டுமே ஒரு நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய தொகை.

பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து– 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Wednesday, February 8, 2017

அமெரிக்காவில் கிரீன்கார்டு எண்ணிக்கையை 50% குறைக்கப் புதிய சட்டம்


அமெரிக்காவில் அடுத்த 10 வருடங்களில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2 செனட் உறுப்பினர்கள் புதிய கோரிக்கையை வைத்துள்ளனர்