Friday, April 28, 2017

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, text
Image may contain: textImage may contain: flower, plant, text and natureImage may contain: text

காலத்தால் செய்த உதவி

சில மாதங்களுக்கு முன் ஒருநாள், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன். வழியில் பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றுவிட்டது. அது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கிருந்து எந்த பக்கம் பெட்ரோல் பங்க் செல்ல வேண்டுமானாலும் 4 கிமீ வரும்.
இரவு 8 மணிக்கு மேல் மனிதர்களுக்கு பெர்சனல் டைம் என நினைப்பவன் நான். எனவே நண்பர்களை தொந்தரவு செய்யவும் மனதில்லை. பைக்கை சாய்த்து போட்டு ஓட்டியும் பெரிய பலனில்லை. விதியையும், பெட்ரோல் போடாமல் விட்ட மதியையும் நொந்தபடி உருட்ட துவங்கினேன்.

Thursday, April 27, 2017

-படித்ததில் பிடித்தது,

Image may contain: sky and textImage may contain: 1 person, sunglasses and text

இதயம் காக்கும்... கொழுப்பைக் குறைக்கும்... நம்ம ஊரு நிலக்கடலை!

வேர்க்கடலை
இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

டயட்டே வேண்டாம்... ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம்... இந்த தண்ணிய மட்டும் குடிங்க...

Wednesday, April 26, 2017

சளி, வயிற்றில் உள்ள பூச்சிக்கடி வெளியேற்ற தேங்காயுடன் வாழைப்பழம்


கையேந்தியது போதும், கட்டவிழ்த்து வா’’ ஊட்டியில் அணை கட்ட கோரி களமிறங்கும் இளைஞர்கள்! அதிர்ச்சியில்

தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரை தர மறுக்கிறது கர்நாடகா அரசு. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு அடம் பிடிக்கிறது.

இயற்கை மருத்துவம்,


அதிகம் பகிருங்கள் வெண் புள்ளி நோய்க்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் மருந்து

மேற்பூச்சு மருந்து
பூண்டு சாறு -முப்பது மில்லி
நவச்சாரம் -பத்து கிராம்
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து

Tuesday, April 25, 2017

மருத்துவ மாஃபியாவால் பலியானாரா மாணவர்?


மருத்துவ மாஃபியாவால் பலியானாரா மாணவர்?கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மூத்த   மகன் சித்தார்த் , 12 ஆம்  வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இவர்,  இரவு  உடற்பயிற்சி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சுங்கம் வழியாக சென்றுகொண்டிருந்த போது திடீரென  சாலையில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானர்

Monday, April 24, 2017

எச்சரிக்கை… நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்….!

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பாதை….

Work Abroad Signஅமெரிக்கா ஐ.டி. ஊழியர்களுக்கு விசா தருவதில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவின் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய எல்லா நாடுகளுமே ‘மண்ணின் மைந்தர்’ கோஷத்தை நோக்கி நகர்கின்றன

Sunday, April 23, 2017

நல்லவை எல்லாம் நல்லவை அல்ல… தினம் தவிர்க்கவேண்டிய 10 விஷயங்கள்! அவசியம் படியுங்கள்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்தான்… ஆனால், அவற்றின் அபாயத்தை நாம் அறிவதில்லை. வழக்கமாகச் செய்கிற நல்ல விஷயமாகக்கூட இருக்கும்…

அதிகம் பகிருங்கள்!!!கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உருளைக் கிழங்கு தோல்!!ண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்.


Friday, April 21, 2017

சவூதி அரேபியாவில் ATM களில் தமிழ் மொழி இணைப்பு..! தமிழக ATM களில் தமிழ் அகற்றம்.!.


சவூதி அரேபியாவில் உள்ள பிரபலமான வங்கியான  அல் ராஜ்ஹி ( AL RAJKI BANK)  வங்கியில் பணம் எடுப்பதற்க்காக  ATM மில் தமிழ் மக்களுக்கு பயண்படும் வகையில்  தமிழ் பதிவு செய்ய பட்டுள்ளது இதனால் அங்கே உள்ள சில தமிழ் மக்களுக்கு இது மிகவும் சுலபமாகவும் அமைந்துள்ளது என கூறப்படுகிறது…..

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவலரை தாக்கிய மர்ம நபர்

Image result for hiring security imagesசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த கந்தவேல் என்ற காவலரை மர்நபர் ஒருவர் திடீர் என தாக்கியதில் காவலரின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மணல் அள்ளுவதை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் லாரி புகுந்து விபத்து!

மணல் அள்ளுவதை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் லாரி புகுந்து விபத்து!
காளஹஸ்தி அருகே ஆற்று மணல் அள்ளுவதை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் லாரி புகுந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thursday, April 20, 2017

பொண்ணு ஆபரேஷனுக்கு சம்பாதிக்க சவூதி போனேன். ஆனா, அங்க....!" - ஒரு தந்தையின் கண்ணீர் கதை

சவூதி
'அவனுகென்னப்பா சவூதில வேலை பாக்குறான்' - இப்போதும் நமது ஊர்ப்புறங்களில் வளைகுடா நாடுகளில் வேலைசெய்பவரைப் பற்றி இப்படிக் கூறக் கேள்விபட்டிருப்போம்.

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

Image result for mixed fruits imagesஇது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும்  அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

படித்ததில் சிரித்தது -

Image result for cars imagesஒரு தம்பதிக்கு மூன்று    மகள்கள். 

மூவருக்கும் 
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை 
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்

Wednesday, April 19, 2017

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்த ஊர்காவல்படை வீரரின் நிலை என்ன?

பெல்சன் - ஜல்லிக்கட்டுசென்னை மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போராட்டத்தில், போலீஸார் சிலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். அதேபோல், திருச்சி மாணவர்

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

Image result for heart attack images: சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

Tuesday, April 18, 2017

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?*

 


Image result for oxygen images
                                      படித்ததில் பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு  பதிவு ....

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்