Tuesday, July 31, 2018

அதிரையில் மழை


இன்று அதிராம்பட்டினத்திலும்  சுற்றுவட்டாரத்திலும்  மாலை 5 மணியிலிருந்து நல்ல குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது பலத்த இடியினால் மின் தடை ஏற்பட்டது 

Tuesday, July 24, 2018

400 பள்ளிகளில் கழிப்பறையை புதுப்பித்து தருகிறார் சூர்யா!!

Image may contain: 1 person, text400 பள்ளிகளில் கழிப்பறையை புதுப்பித்து தருகிறார் சூர்யா!!
தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார்.
டிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நேற்று உற்சாக மாக கொண்டாடினர். பல இடங் களில் நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. பிறந்தநாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சூர்யா சந்தித்தார். அப்போது அவர், ‘‘புதுப் புது அனுபவங்களை நிறைய கற்றுக்கொண்டே இருங் கள். செய்யும் வேலையில் நாம்தான் பெஸ்ட்டா இருக் கணும்னு மனசுல ஆழமா நினைங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’ என்றார்.

Tuesday, July 17, 2018

நீர் இன்றி அமையாது உலகு....


கர்நாடகா விடம் இருந்து தண்ணீர் வாங்கி கடலில் தான் சேரப்போகிறது என்று நொந்து கொண்டு இருப்பவர்களுக்கு.......நாங்கள் தஞ்சாவூர் பேராவூரணி அடுத்த களத்தூர் கிராம களத்தூர் கிராமம் பேராவூரணி இளைஞர்கள்....2 போகம் விளைவிக்க கூடிய தண்ணீரை சேமிக்க போகிரோம்

Sunday, July 15, 2018

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனை


Image result for kilpauk mental hospital chennai
தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார்

Thursday, July 12, 2018

*நேதாஜியை காப்பாற்ற 3 முறை குண்டடிபட்ட “கலோனல்” நிஜாமுதீன்

நேதாஜியை காப்பாற்ற மூன்று குண்டுகளை தாங்கிய கலோனல் நிஜாமுதீன் என்ற போராளியின் வரலாறு*

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆகிவிட்டது. சுதந்திரம் வாங்குவதற்காக போராடிய பல போராளிகள் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டனர். பெரிய தலைவராக இல்லை என்றாலும், சிலர் செய்த தியாகங்கள் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளது என்றால் மிகையாகாது. அப்படி வரலாற்றில் மறந்து போன நபர் தான் கலோனல் நிஜாமுதீன்.

Saturday, July 7, 2018

அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...


தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை 

அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை

Thursday, July 5, 2018

மரண அறிவிப்பு

 மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும்,கா.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம்  முகமது முகைதீன் அவர்களின் மச்சானும், ராஜிக் முகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும்,  பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும்,

Wednesday, July 4, 2018

பாரட்ட வார்த்தைகள் இல்லை


மூக்குத்திதானே என்று விட்டுவிடாதீர்கள்!
முப்பது மதிப்பெண்களுக்கான விடைகள்
முடங்கியிருக்கலாம் அதனுள்!
முழுதாகக் கழற்றிவிடுங்கள்
முடிந்தால் மூக்கையும் சேர்த்து!

கடவுள் ஒருநாள்..

ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை Open பண்ணுனார்...

அதற்க்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்.....

அதில் முதலில்,
வானத்தையும், பூமியையும் Add பண்ணுனார்,

BRAIN DEATH மூளை இறக்குமா?

Image result for brain imagesஉடல் உறுப்புகளுக்காக கொலை
செய்யும் டாக்டர்கள்
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou,
(China)
(Chinese Traditional Medicine).
ஒருவருக்கு உயிர்
இருக்கின்றதா? இல்லையா
என்பதை அறிய முதலில்
மூச்சு இருக்கின்றதா?