இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, January 31, 2018
Tuesday, January 30, 2018
சினிமா பாணியில் தனது கணவரின் கொலைக்கு பலி
காரைக்கால்: ராமு இவருக்கு வினோதா இளவரசி என்ற இரண்டு மனைவிகள். இரண்டு மனைவியுடன் வாழ்ந்து வந்த ராமு ஒரு நாள் முதல் மனைவியை விட்டு பிரிந்து 2 வது மனைவி இளவரசியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளவரசி ராமு ஒன்றாக காரில் செல்லும் போது ராமு கொல்லப்படுகின்றார் இளவரசி தப்பித்து விடுகின்றார்.
Monday, January 29, 2018
Sunday, January 28, 2018
Saturday, January 27, 2018
Friday, January 26, 2018
ஒவ்வொரு இந்தியனுக்கும் உரைக்க வேண்டிய விஷயம்..
மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் இறுதி போராளி மறைவு.!
பணம் பதவி ஆசை ஆதலால் மறந்தோம்
இறப்பிற்கு பத்து பேர் கூட போகவில்லை இதுவே சினிமா பிரபலம் என்றால் அன்றே ஆணுக்கு நிகரானவர்
இறப்பிற்கு பத்து பேர் கூட போகவில்லை இதுவே சினிமா பிரபலம் என்றால் அன்றே ஆணுக்கு நிகரானவர்
உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அம்மையார்
கண்டுகொள்ளப்படாத தியாகம்.
தியாகி ராஜாமணி சரஸ்வதி
தியாகி ராஜாமணி சரஸ்வதி
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிய கதை!
மத்திய பிரதேசம் தாவா: இந்திய அரசாங்கத்தன் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் இருந்து சுமார் 90 லட்சம் ரூபாயை தனது ஷுவில் மறைத்து எடுத்து சென்ற உயர் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சிறிய அளவிலான குறைகள் உள்ள நோட்டுக்களை நோட்டு அச்சடிக்கும் இடத்தில் அழித்து விடுவது வழக்கால் ஆனால் மனோகர் வர்மா என்ற உயர் அதிகாரி அந்த நோட்டுக்களை அழிக்காமல் மறைத்து நீண்ட காலமாக மறைத்து எடுத்து வந்துள்ளார்.
Thursday, January 25, 2018
செல்ஃபி வீடியோ மோகத்தால் வாலிபருக்கு நேர்ந்த கதி
ட்ரையின் தனக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருப்பதை செல்ஃபி எடுக்கின்றார் வாலிபர் ஒருவர். அவரது நண்பர் ட்ரைன் கிட்ட வருது எனக் கூறியும் ஒரு நிமிஷம் எனக் கூறி மீண்டும் தொடர்ச்சியாக செல்ஃபி வீடியோ எடுக்கின்றார்.
Wednesday, January 24, 2018
'மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை.
துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன.
Tuesday, January 23, 2018
ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த செயின் பறிப்பு திருடர்கள்: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார்
போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் போக்கு காட்டி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த செயின் பறிப்பு திருடர்கள் ரத்தக்காயத்துடன் சுற்றும் போது சந்தேகத்தின் பேரில் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி போலீஸார் பிடித்தனர்.
அண்ணா நகர், மதுரவாயல், ஜே.ஜே.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பொதுமக்களிடம் செயின் பறிப்பு நடந்தது.
கள்ளத்தொடர்பு விவகாரத்தால் 'செருப்படி' வாங்கிய காவல் ஆய்வாளர்!
தெலங்கானாவில் பெண் ஏ.எஸ்.பியுடன் தொடர்பு வைத்திருந்த காவல் ஆய்வாளரை, பெண்ணின் உறவினர்கள் காலணியால் அடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி.யாக பணி புரிந்து வருகிறார் சுனிதா ரெட்டி. இவருக்கும் சுரேந்தர் ரெட்டி என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது.
Monday, January 22, 2018
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரலை_வெட்ட_வேண்டாம்
விரலை_வெட்ட_வேண்டாம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சர்க்கரை வியாதிக்கார்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவரிடம் சென்றால்,
இது தான் தமிழ்நாடு ...
உள்ளம்_நெகிழ்_வைத்த_
ஆர்ப்பாட்ட_களம்...
#திருவாரூரில் ஹெச்.ராஜாவை கண்டித்து இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
Sunday, January 21, 2018
Friday, January 19, 2018
முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்
Dr. K. Shameem banu MD(Acu) Acupuncturist :
Pls. I request all of u to read and follow it.
very important.⚠
முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்.
Thursday, January 18, 2018
5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை
டான்பாஸ்கோ பள்ளி : 5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை கொடுத்து சாகடித்த பள்ளி! உண்மையை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்!
வாத்து போன்று நடந்து பள்ளியை வெயிலில் சுற்றி வருமாறு
மாணவன் நரேநதிரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கூயுள்ளது. பள்ளி நிர்வாகம். மாலை மாணவனின் நண்பர்கள் நடந்த வற்றை கூறியுள்ளனர்.
மாணவன் நரேநதிரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கூயுள்ளது. பள்ளி நிர்வாகம். மாலை மாணவனின் நண்பர்கள் நடந்த வற்றை கூறியுள்ளனர்.
*பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி
பள்ளி சிறுமிகள்* 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, *உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின்* கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் *9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது*
Wednesday, January 17, 2018
Tuesday, January 16, 2018
செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி
வீட்டிற்குள் புகுந்து இன்ஸ்பெக்டர் மனைவியின் செயினை பறிக்க முயன்ற திருடன், துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்ற இன்ஸ்பெக்டர் மனைவி - சிசிடிவி காட்சிகள்
அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் -படித்ததில் பிடித்தது
அரசு மருத்துவமனை என்றால் குறைகூறுபவர்களா நீங்கள் . தயவு செய்து இப்பதிவை படித்தப்பின் முடிவை மாற்றிகொள்ளவும்..இன்று மாட்டுப்பொங்கல் . திருவண்ணாமலை நகரிலும் அனேக தனியார் மருத்துவமனைகளும் விடுமுறை. 8 வயது குழந்தை மதியம் இரு நாணயங்களை முழங்கிவிட்டது.பெற்றோர்க்கும் முதலில் தெரியவில்லை.குழந்தை மதிய உணவை முழுங்க முடியாமல் தவிக்க இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு பதற்றத்துடன் வர
Sunday, January 14, 2018
இன்று ஒரு நல்ல தகவலைத் தந்ததற்கு நன்றி வாலி அவர்களே..! படித்ததில் பிடித்தது
fayaz Ahamed
பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமியதாய் என்பது நமக்குத்தெரியும்,ஆனால் பிராமண சமுதாயத்தைச்சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமியதாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.
“நான் - முத்தமிழ்ப் பாலருந்த , மூல காரணம்
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி
Saturday, January 13, 2018
யார்இந்த கான்பகதூர் சர் டாக்டர் முகமது உஸ்மான்..சிறுகுறிப்பு
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான்
யார் என்று தெரியுமா?
"முதல் தலைமுறை மனிதர்கள்".
வரலாற்று ஆசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் (புத்தக வெளியீடு - 25.12.2016.)
வரலாற்று ஆசிரியர் சேயன் இப்ராஹிம் அவர்களின் மற்றுமோர் (புத்தக வெளியீடு - 25.12.2016.)
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.
Friday, January 12, 2018
சென்னையை உலுக்கும் வாடகை மனைவி கலாச்சாரம் !
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!
நம் மனித உடலில் எண்ணற்ற தசை,தமனி,நரம்புகள் எலும்புகள் கொண்டு தான் இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டால் கூட உங்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கிடும். இந்நிலையில், முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சனையாக இருந்த மூட்டு வலி இன்று இளைஞர்களை தாக்கும் ஓர் நோயாக மாறிவிட்டிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)