Monday, January 22, 2018

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரலை_வெட்ட_வேண்டாம்

விரலை_வெட்ட_வேண்டாம்
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
சர்க்கரை வியாதிக்கார்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 
மருத்துவரிடம் சென்றால்,
.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பார்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
காலில் இருந்தால் 
காலை துண்டித்து விடுவதும்,
தற்போதைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.
காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தெரியும்
அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டர்கள்,
புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனர்
எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவர்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவர்கள் ஆற்றிவிடவா போகறார்கள்.
முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை 
இதற்க்கு கண்கண்ட மருந்து .
#ஆவாரம்_இலை,
இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
இதை அதிகம் பகிற்ந்துபலரின் 
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!
நன்றி.

தகவல் அதிரை  K.M.S சகாபுதீன் 
மலேசியா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval