💟மனைவியை நேசியுங்கள்..
💗கணவனை ஆதரியுங்கள்..
💟மனைவியை புண்படுத்தி பேசாதீர்கள்..
💟மனைவியிடம் கோபப்படாதீர்கள்..
💗கணவனிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்..
💟மனைவியை பலர் முன்பு குறை கூறவோ, திட்டவோ செய்யாதீர்கள்..
💗கணவனை அவமானப்படுத்தாதீர்கள்..
💟மனைவியை எவரிடம் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள்..
💗கணவனை பெருமையாக பேசுங்கள்..
💟வெளியே சேர்ந்து செல்ல ஏற்ற துணை (ஜோடி) மனைவியே..
💗கணவனை காதலனாக நினையுங்கள்..
💟மனைவியோடு குடும்பம், வேலை காரியங்களை குறித்து ஆலோசனை செய்யுங்கள்..
💗கணவனுடன் எதிர்காலம் குறித்தும் உங்கள் விருப்பங்கள் குறித்தும் பேசுங்கள்...
💟மனைவியோடு நேரம் செலவிடுங்கள்..
💗கணவனை ஓய்வெடுக்க அனுமதியுங்கள்..
💟மனைவியிடம் எதையும் மறைக்காதீர்கள்..
💗கணவனிடம் உண்மையாக நடங்கள்..
💟மனைவியை நம்புங்கள்..
💗கணவன் சந்தேகப்படும்படி நடவாதீர்கள்..
💟மனைவிக்கும் என்னைப்போல ஆசைகள் உண்டு என்பதை அறியுங்கள்..
💗கணவனின் உழைப்பை பாராட்டுங்கள் மதியுங்கள்..
💟மனைவியின் விருப்பு வெறுப்பை அறிந்துகொள்ளுங்கள்..
💗கணவனின் இன்ப துன்பங்களை புரிந்து ஆதரவாக இருங்கள்..
💟மனைவியோடு குடும்ப வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்..
💗கணவனுடன் ஆலோசித்து பங்கெடுங்கள்..
💟மனைவியின் விஷேச நாட்களில் வாழ்த்தாகிலும் கூறுங்கள்..
💗கணவனின் சிறு பரிசையும் மகிழ்வாய் ஏற்றுக்கொள்ளுங்கள்..
💟மனைவியே எல்லாம் என்று நினையுங்கள்..
💗கணவன் எனக்காகவே என நினையுங்கள்..
بَارَكَ اللهُ لَكُم ، وَبَارَكَ عَلَيْكُم ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
அல்லாஹ்தஆலா உங்கள் மீது அருள்பாக்கியம் பெருகட்டுமாக..! மேலும் உங்கள் மீது அபிவிருத்தியை பொழியட்டுமாக...! உங்கள் இருவரையும் அகத்திலும் புறத்திலும் நன்மையானதில் ஒன்றிணைத்து வைக்கட்டுமாக...!!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval