இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, December 31, 2016
Friday, December 30, 2016
Thursday, December 29, 2016
Wednesday, December 28, 2016
Tuesday, December 27, 2016
2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
சென்னை, 2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஹஜ் விண்ணப்பம்2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Monday, December 26, 2016
என்னை பார்க்க வரும் அதிகாரிகள் ‘பூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்’; தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டிப்பு
பொதுவாக தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்கும்போது, அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துகள், பழக்கூடைகள் கொண்டுபோவது வழக்கம். ஆனால், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றவுடன், ‘‘தன்னை பார்க்க வரும் எந்த அதிகாரிகளும் பூங்கொத்து, பழக்கூடைகளை கொண்டுவர வேண்டாம்.
Sunday, December 25, 2016
இந்தியாவில் புல்லட் ரயில்களை தயாரித்து கொடுக்க டால்கோ ரெடி!
மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயிலை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக டால்கோ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. முதல்கட்டமாக, மும்பையிலிருந்து ஆமதாபாத் நகருக்கு புல்லட் ரயில்களை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Saturday, December 24, 2016
பெண்கள் புரிந்துக் கொண்டாள் இங்கேயே நமக்கு சொர்கம் தான்
திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கனவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கனவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.
Friday, December 23, 2016
Thursday, December 22, 2016
மக்களுக்காக ஆளும் அரசு
மக்களுக்காக ஆளும் அரசு என்பதை நிரூபிக்கும் எளிய மக்களின் தலைவன், டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மகத்தான திட்டத்தை பாரீர்...
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இதுபோல அரசை காண முடியுமா?
அனுதினமும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் சர்வாதிகார மக்கள் விரோத மத்திய அரசிற்கு, ஆம் ஆத்மி கட்சியின் மூலம் தகுந்த பாடத்தை மக்கள் சொல்லி தருவார்கள்.
Wednesday, December 21, 2016
Tuesday, December 20, 2016
Subscribe to:
Posts (Atom)