Showing posts with label வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு!. Show all posts

Friday, December 23, 2016

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு!

வங்கிகளில் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும், பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை தேடி அலைவதை தவிர்க்கவும் ஸ்னாப்டீல் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.