Thursday, July 31, 2014

உங்கள் கண்களும் நனையும்..!


என்னையும் அறியாமல் என் கண்கள் நிறைந்து விட்டது..! 
குமரிபையன் 

தொடர்ந்து படியுங்கள்.. ... 


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது

பெருந்தலைவர் காமராஜரின் வியப்பான பதில்......

தமிழில் வியாபார பெயர்கள்

ஆசையே துன்பத்திற்கு காரணமாம் .


Forcipiger longirostris - credit Sandra J. Raredon, Division of Fishes, NMNH by Flickr user Smithsonian National Museum of Natural Historyபுழுவிற்கு மீன் ஆசைப்பட்டது . 
#மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான் . 

மீனுக்கு சிக்கியது புழு . 
மனிதனுக்கு சிக்கியது மீன் . 
#புழுவிற்கு

Wednesday, July 30, 2014

ஆங்கில அறிஞர் ஹேவ்லக் எல்லிஸ்

ஒரு முடிவின் மன அவஸ்த்தைகள்


conclusion : business results concept with road sign illustrationநாளை முடிவு .....எதோ ஒன்றின் முடிவு, நான் மிகவும் எதிர்பார்த்திருந்த முடிவு, என் வாழ்க்கையின் தற்போதைய விரும்பத்தகாத சூழலை ஒட்டுமொத்தமாக மாற்றபோகிற முடிவு,

இந்த நூற்றாண்டின் அதிசய மனிதர்

Monday, July 28, 2014

நியூயார்க் நகரில் வசிக்கும் அதிரையர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 28/07/2014ல்  அமெரிக்கா நியூயார்க்நகரில் உள்ள அஸ்டோரியா பூங்காவில் நடந்த  அதிரையர்களின்

Sunday, July 27, 2014

பிறப்பிலிருந்து இறப்பு வரை எதில் லஞ்சம் இல்லை

வாழ்க்கை குறிப்புகள்Life letters Stock Photography

நீ வாழும் வாழ்க்கை உன்னுடையது சிந்தித்து வாழ் 
நல்லவன் என எண்ணாதே நீ யாருடைதோ எதிரி 
காதல் செய் வாழ்வு இனிக்கும் 
பொய்களை குறை காதல் சிறக்கும் 
அன்பினை பெருக்கு சந்தோஷம் மலரும் உன் வாழ்வில்

பித்றா கொடுக்கும் நேரம்quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background


பெருநாள் தொழுகைக்கு முன்னே பித்றா கொடுப்பது சுன்னத்தாஹும் .அந்ததொழுகைக்கு பின் கொடுப்பது மக்ருஹு ஆஹும்.  அந்த தொழுகைக்கு  பிற்படக் கொடுப்பது    ஹராமாகும்  இதை கலாச் செய்ய வேண்டும் அப்படிச் செய்வது வாஜிபாகும்.

ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்! சிந்தனை கதை!!

ஓட்டை பானையும் ஒளிரும் பூவும் | சிந்தனை கதை !!ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

Saturday, July 26, 2014

மாதுளையின் மகத்துவம் தெரியுமா?

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

டாக்டர்களுக்கு கமிஷன் தரும் ஸ்கேன் சென்டர்கள்

1047599டில்லியில் உள்ள சில டாக்டர்கள், ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் இருந்து 30 முதல் 50 சதவீத கமிஷன் பெறும் விஷயம், தனியார் ‘டிவி’யின் ‘ஸ்டிங்’ நடவடிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில் நடந்த இது குறித்த விவாதத்தில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறி உள்ளார்.

சிறுநீரகக்கல் பிரச்சனையா? இதோ வாழைத்தண்டு மோர்க்கூட்டு

plantain_more_002சிறுநீரகத்தில் கல் வராமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.

Saturday, July 19, 2014

உடலை குளிர்ச்சியாக்கும் சீரகம்

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும், வட இந்தியாவின் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது.ஒரு மருத்துவ மூலிகையாகும், 
சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பால் தாக்கரே:பேஸ்புக் விமர்சனத்துக்காக கைதான முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

M_Id_385906_facebook_postடெல்லி: பேஸ்புக்கில் சிவசேனை தலைவர் பால்தாக்ரே குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டதாக கல்லூரி மாணவிகள் இருவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்திருந்தனர்.இது கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை மகாராஷ்டிரா அரசு அபராதமாக அளிக்க வேண்டும், அப்படி அளிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளது.

Thursday, July 17, 2014

மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி


மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலிரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு, உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.

Tuesday, July 15, 2014

நரை நல்லது


Image result for men grey hair  imagesவயது முப்பதை தாண்டும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை விழுந்த போது மனதில் கவலையும் விழுந்தது. நண்பர்களோ இது கவலை நரை என்றார்கள். வேறு சிலரோ இது இளநரை என்றார்கள். மனைவியோ இது இயற்கை, நரை வந்தால் முதிர்வு ஆரம்பமாகிறது என்றாள்

கட்டாயம்_அனைவரும்_படிக்க_வேண்டிய_அத்தியாயம்‬..


quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white backgroundஅல்குர்ஆன் அத்தியாயம் 83
‪#‎முதஃப்பிஃபீன்‬..

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

Sunday, July 13, 2014

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி வெற்றி


    உலகமே ஆவலோடு எதிர்பார்த்த கால்பந்து இறுதியாட்டத்தில் அர்ஜெண்டைனாவை வீழ்த்தி ஜெர்மெனி உலக கோப்பையை  கைப்பற்றியது

Friday, July 11, 2014

இது இனிக்கும் செய்தியல்ல


Image result for bee imagesதேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? 
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

பணத்தினை நேசிக்காதே

பணம்! பணம்! பணம்!
Image result for indian rupees imagesபலபேர் செல்வங்களுக்கு தரும் மரியாதையை, சொந்தங்களுக்கு தருவதில்லை.
பணத்தை வைத்து தூங்குவதற்கு இடத்தை வாங்கலாம்.
ஆனால் தூக்கத்தினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து புத்தகத்தினை வாங்கலாம்.
ஆனால் அறிவினை வாங்கமுடியாது.

Thursday, July 10, 2014

இன்றய ஹதீஸ்

quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background
4341. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்
உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

Wednesday, July 9, 2014

நாம் காணும் உலகம் [ ஒரு பார்வை ]

இவ்வுலகில் மனித இனம்தோன்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதன் நாகரீகத்தாலும் அடிப்படைதேவைகளாலும் மற்ற அனைத்திலும் பின்தங்கியே வாழ்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் இன்றைய இயந்திரம் செய்யும் வேலைகளுக்குச் சமமாக கடின உடல் உழைப்பிலேயே தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறார்கள்

Monday, July 7, 2014

நாம் யார்?

quran : A design of the holy quran spelled in Arabic and isolated on a white background
1. நாம் யார்?
நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன

தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு


quran : Open Quran Standகண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் தாடி நனையும் 
வரை கண்ணீர் சிந்திய நிகழ்வு .......தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு

Sunday, July 6, 2014

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!

387080_251448994975569_1719986504_nமுறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்

10487243_நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா

Thursday, July 3, 2014

உமர் (ரலி) அவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
வீட்டுக்கு வருகைத் தந்தார்கள்.

சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார்..?

நபிகள் (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவத்தை இந்த பதிவில் காண்போம் ..... நபிகள் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமையத்தில் அன்னை பாத்திமா (ரலி) மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன்.

Wednesday, July 2, 2014

கடன்காரன் !


வாழ்க்கையில் ஏற்படும்
வறுமையை நீக்க
வட்டிக்கு பணமெடுக்கும்
வெட்டிமனிதன் மட்டுமல்ல
கடன்காரன்

Tuesday, July 1, 2014

மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும்’ மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஐகோர்ட்டுமாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கை