Tuesday, July 20, 2021

Image result for mecca medina images அமெரிக்க நியூ யார்க் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க நியூ யார்க் அஸ்டோரியாவில்  வசிக்கும்

Sunday, July 18, 2021

 குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்


வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை 
கொடுக்கலாம்.

Wednesday, June 23, 2021

மரணஅறிவிப்பு

அதிராம்பட்டினம் மேலத்தெரு M .M .S  குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி 

M .M .S   அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும், M .M .S கமாலுதீன் அவர்களின் மனைவியுமான

Tuesday, June 1, 2021

Retired (நான் இன்று முதல் பணி ஒய்வு பெறுகிறேன்)Hello friends!  As I approach retirement, I reflect on my life.  I was born in Adirampattinam, Tamil Nadu India and left after college graduation in 1980, when I went to work in West Germany.  A couple of years later, I migrated to San Francisco, California where I worked in hospitality for many years before continuing to explore the United States.  My next stop was Boston in Tele Marketing and Bank Cashier and customer service Rep and then Moved to 

Thursday, May 13, 2021

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 14/05/2020    நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 

Wednesday, May 12, 2021

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் நிகழ்ச்சி

 ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்unaited muslims of Australiya வினர் iஇன்று 14/05/2021 நோன்புப் 

பெருநாள் தொழுகையை   சிறப்பாக

 Tuesday, April 13, 2021

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

 N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

அஸ்ஸலாமு அலைக்கும்

 நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Friday, February 12, 2021

அறிய வேண்டிய அரிய மனிதர்கள் பேராசிரியை நசீமா பானு

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் நெருங்கிய உறவுமுறை பேத்தி என்ற தகவல் என்னை ஆச்சர்யப்படுத்தியது..

 


பேராசிரியை நசீமா பானு பிறந்தது வளர்ந்தது எல்லாம் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகேயுள்ள தேரூரில்..

Wednesday, February 10, 2021

சாதனைப் பெண்மணி ஸாரா அல் அமீரி.

நேற்றைய தினம் யுஏஇ அரசு துறைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அமீரக ஆட்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் முகநூல், வாட்ஸ்அப், டிவீட்டர், இன்ஸ்டாகிராம் பக்க முகப்பு படங்களில் தங்கள் தேசத்தின் வெற்றியை கொண்டாடினர்..
வானுயர காட்சி தரும் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் பூங்காக்கள் நீலவண்ண விளக்குகளால் ஜொலித்தது..

அரபுலகின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து தனது ஆய்வை துவங்கியுள்ளது.

Monday, February 8, 2021

நபிகள் அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள் என்பதற்கு ஒரு வரலாற்று சம்பவம் சான்று இதோ..

 சிறைசாலை பாடசாலையாக !

கைதிகள் ஆசிரியர்களாக !! 

நபிகள் அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள் என்பதற்கு ஒரு வரலாற்று சம்பவம் சான்று இதோ..

நபிகளாரை கொலை செய்வதற்கு ஒரு பெருங்குழு மதீனாவை நோக்கி செல்கிறது. 

பத்ர் எனுமிடத்தில் நபிளாரின் தோழர்கள்அந்த படையை முன்னேற விடாமல் மடக்கி தடுத்தார்கள்.
அந்த யுத்தத்தில் இஸ்லாமியர்களின் படை வெற்றி பெறுகிறது. 

Sunday, January 31, 2021

��படித்ததில் பிடித்தது��

நாய்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை"

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

காலத்தால் செய்த உதவி

 கடை வீதியின் ஒரு ஓரமாக நின்று பலூன் விற்றுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.


பலூன்களை பார்த்து விட்டு அதை வாங்குவதற்காக அருகே வரும் குழந்தைகள், ஏன் பெரியவர்களும் கூட , அருகில் வந்து அவள் முகத்தைப் பார்த்தவுடன் சட்டென அவளை விட்டு விலகிப் போனார்கள்.

புடவைத் தலைப்பால் தன் முகத்தின் ஒரு பக்கத்தை மறைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் அவள். ஏனெனில் அவள் முகம் ஆசிட் வீச்சின் அமிலத் தழும்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 

நம் உயிரின் பயணம் பலன் பெரும் 🖤♥️. படித்ததில் மிகவும் பிடித்தது.

பயணி ஒருவர் #ஆட்டோக்காரரிடம்.

எவ்வளவு?.  
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ? 

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

Tuesday, January 26, 2021

*நான் என்ற திமிர் வேண்டாம்* படித்ததில் பிடித்தது

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா  

வாழ்ந்து கெட்டவர்கள்,வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விடயம் எதுவுமில்லை.

 


கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை அடக்கமாகஇரு"*

Sunday, January 24, 2021

டாக்டர்களின் எதிரி* *நிலக்கடலை* *சக்கரையை கொல்லும்*

 ம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

True Muslim

watch videoThursday, January 21, 2021

டாக்டர் ஆலோசனை

 இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்.

டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.
வீட்டை பரிசோதிக்கவோ,
அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில்
எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும்
மூன்றரை நிமிடங்கள் கவனிக்க
வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜரும் ஜீவாவும்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

Sunday, January 17, 2021

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......????

 ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது

Saturday, January 16, 2021

சூரா ஒதும் போட்டி


 

புற்றுநோய்

 #புற்றுநோய் என்பது ஒரு நோய் அல்ல, மயக்க மருந்து! ரஷ்யாவின் #மாஸ்கோவில்

Image may contain: 1 person, food

உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் #புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று #குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.

மௌலானா அர்ஷத் மதனி

முதல்வர்,தாருல் உலூம் தேவ்பந்த்,

தலைவர்,ஜம்மியத் உலமா.   

Sunday, January 10, 2021

Stop Burning of Muslim Bodies Save Sri Lankan Muslims 

Sri Lanka is the only country in the world which is burning Muslim bodies.
Muslims have been discriminated in Sri Lanka, including denial to public education.

Saturday • January 9 • 9PM ET, 8PM CT, 6PM PT

Speakers from Sri Lanka include Muslim leadership, an Imam, a victim and a lawyer.

எச்சரிக்கைப் பதிவு 

சற்றுமுன்:-

அவசர_பதிவு தஞ்சாவூர் குழந்தை யேசு கோவில் அருகே ஒரு வடநாட்டுப் பெண் குழந்தையை கடத்தி செல்கிறாள்

Friday, January 8, 2021

3ம் உலக தமுழ் நாள்

3ம்  உலக தமுழ் நாள் நிகழ்வில் அண்ணாவியார் குலப்புலவர்கள்.

YouTube Facebook  website  ஆகியவைகளில் கண்டு கழிக்கவும்.

https://youtu.be/B28kZ0urxkA

https://youtube.com/playlist?list=PLuiG85QGVKY8jFBPkebepstkyOSRMCLr9 

https://www.facebook.com/tamilmuslims.org

www.TamilMuslims.org

அதிராம்பட்டினம் அமிர்த மதுரகவி செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய நூல் கருத்தரங்கம்


 

 அதிராம்பட்டினம்  அமிர்த மதுரகவி  செய்யிது முகம்மது அண்ணாவியார் 
இயற்றிய நூல்  கருத்தரங்கம்