இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Thursday, March 31, 2016
கண் பார்வை
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள்.
பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாகிவிடுகிறது.
Wednesday, March 30, 2016
Tuesday, March 29, 2016
Monday, March 28, 2016
Sunday, March 27, 2016
Saturday, March 26, 2016
தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை
வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. |
Friday, March 25, 2016
Wednesday, March 23, 2016
அதை எதிர்பார்த்தும் நீ செய்யவில்லை... மனிதநேயம் வளர்போம்
தான் சம்பாரித்த பணத்தில் #28கோடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் #ஷாகித்_அஃப்ரிடி..
முதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
Tuesday, March 22, 2016
செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!
திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.
*
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
*
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
Monday, March 21, 2016
பதநீரின் மருத்துவ குணங்கள்:
நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.
ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய புதுமண தம்பதி நவிமும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்
திருமண விழாவில் கிடைத்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை புதுமணத்தம்பதியினர் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நவிமும்பையில் நடந்துள்ளது.
விவசாயிகளுக்கு உதவ முடிவு
Sunday, March 20, 2016
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய
ஒரு நிலத்தையோ, ஒரு கட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போது பத்திரப்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. பத்திரம் என்பது ஒரு சொத்தானது ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய அடிப்படை ஆவணமே. பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும். எனவே சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படை ஆவணமாக பத்திரத்தைப் பதிவு செய்வது எப்படி? பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பத்திரப் பதிவின் அவசியம் என்ன?
பத்திரப் பதிவின் அவசியம் என்ன?
Saturday, March 19, 2016
ஒரு டன் ஆயிரம் ரூபாய் எத்தனை கோடி ? கிறுகிறுக்க வைக்கும் கன்டெய்னர் கணக்கு!
தேர்தல் காலத்து தமிழக அரசியலை, மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக இருந்து மட்டும் பார்க்காமல், ‘இப்படிப் பண்றீங்களேப்பா’ என்று கொஞ்சமும் மனம் பதைக்காமல், அதையும் தாண்டி வெளியில் வந்து பாருங்கள்… எத்தனை புதுப்புது ஆராய்ச்சிகள், எத்தனை புதுப்புது தகவல்கள் இவர்கள் (ஆமாம், யார் இவர்கள் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்தானே?!) மூலமாக நமக்குக் கிடைக்கின்றன என்பது தெரியும்.
முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Friday, March 18, 2016
Thursday, March 17, 2016
லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும் ஷூ அறிமுகம்!(வீடியோ இணைப்பு )
ஐ திரைப்படத்தில், விக்ரம் காலை வேகமாக ஆட்டியவுடன் ஷூ லேஸ்கள் தானாக கட்டிக்கொள்ளும். ஆனால் நைக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய காலணியை அணிந்த உடன் லேஸ்கள் தானாக இறுகிக்கொள்ளும்.
ஹைபர் அடாப்ட் 1.0 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.
கார்த்திக்கின் ‘நாடாளும் மக்கள் கட்சி’ இரண்டாக உடைந்தது
யார், யாரோடு கூட்டணி வைக்கிறார்கள், யார் இருக்கிற கூட்டணியை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகளும், ஒரு சில இடங்களில் அதற்கான எதிர்பார்ப்பும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிற வேளையில், ‘திறந்த அழைப்பு’ம் சில கட்சிகளில் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு அழைப்பில் அறிவாலயம் ஏரியாவில் இன்று காலை (17.3.2016) நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.
Wednesday, March 16, 2016
தமிழகம் முழுவதும் 17,350 ரவுடிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது: சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்
சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க அதிரடி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள 17,350 ரவுடிகள் வெளியேற்றப்பட உள்ளனர். அவர்களின் பட்டியல் தயாராகி விட்டது. ரவுடிகள் அனைவரையும் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. இதன்படி, சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட உள்ளனர்.
Tuesday, March 15, 2016
செல்போன்களில் 3 ‘ஆப்ஸ்’களை பயன்படுத்த ராணுவம் தடை
நவீன செல்போன்களில் ‘வீசாட்’, ‘லைம்’, ‘ஸ்மெஷ்’ ஆகிய ‘ஆப்ஸ்’கள் (பயன்பாடு) பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ‘ஸ்மெஷ் ஆப்ஸ்’ வாயிலாக இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்ப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்தியாவின் ராணுவ ரகசிய தகவல்கள், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள், உயர் ராணுவ அதிகாரிகள் பற்றி தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் உளவுபார்த்து வருகிறது.
உலகிலேயே சிறந்த ஆசிரியராக முஸ்லிம் பெண்மனி தேர்வு....!!
ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் உயரிய பண்பு நிறைந்த பணியாகும்.
அப்பணிகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகிலேயே நம்பர் 1 சிறந்த ஆசிரியையாக பாலஸ்தீனை சேர்ந்த ஹனான் ஹ்ரூஃப் என்ற முஸ்லிம் பெண்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்க்கரை நோய் எப்படி வருகிறது ஒரு யதார்த்த உண்மை செய்தி...!
சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து 'இன்சுலின்’ என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார்.
Monday, March 14, 2016
இந்தியா வர வாய்ப்பு இல்லை என்கிறார் விஜய் மல்லையா!
லண்டன்: இந்தியாவில் எனக்கு எதிரான சூழல் நிலவுவதால், தற்போதைக்கு வர வாய்ப்பு இல்லை என்று வங்கிக் கடன் மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா கூறி உள்ளார்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தத் தொழில் நிறுவனங்களுக்காக அவர் இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)