Sunday, March 13, 2016

அரபு நாடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு! ( மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்!)


மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம்!
அரபு நாட்டின் தப்ப வெப்ப சூழ்நிலை எல்லோர் உடம்பிற்கும் ஒத்து கொள்வதில்லை
சூடான காற்றாக இருந்தாலும் சரி அதிக குளிரான காற்றாக இருந்தாலும் சரி மூக்கில் இருந்து இரத்தம் வரும்
உங்களுக்கு மட்டும் வருதோனு நெனச்சி யாரும் பயப்பட வேண்டாம் எல்லாருக்கும் இந்த சூட்டுக்கு வரும்
அதற்காக யாரும் டாக்டரிடம் செல்ல வேண்டாம்
நாட்கள் செல்ல செல்ல உங்கள் உடம்பு சவுதி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற அளவு தானாக மாரிவிடும் அதுவாக சரி ஆகி விடும் சோ பயப்பட வேண்டாம்
சவுதியில் சாப்பிடும் போது அதிக உரப்பு சேர்க்க வேண்டாம் ஊரில் இருந்து கொண்டு வந்த மிளகாய் பொடி அதிகமாக சேர்க்க கடுமையான வயிற்று வழியை உண்டு பண்ணிவிடும்
சவுதி க்ளைமெட்டிற்கு காரம் உடம்புக்கு ஒற்றுகொள்ளது
அரேபியர்களை போல் காரம் இல்லாமால் சாப்பிட்டு பழகி கொள்ள்ளுங்கள் காரம் இந்த சவுதி க்ளைமமட்டிற்கு ஒத்து கொள்ளாது
பிறகு வயிற்று வலி வந்து விடும் இல்லை என்றால் புட் பாய்சன் ஆகிவிடும்
இங்கு உதவி செய்ய யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள் உங்கள உடம்பை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்
அதிகமா உரப்பு சேர்க்க வேண்டாம் நண்பர்களே ...
சபியுல்லாஹ்
courtey;v,klathur.in

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval