தாம்பரம் கோட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோரது பெயர் பட்டியல் மற்றும் செல்போன் எண்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டத்தில் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த அலுவலர்களின் செல்போன் எண் மற்றும் அவர்கள் பணியாற்றும் பகுதி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தல், இலவச பொருட்கள் வழங்கல் போன்ற பல்வேறு புகார்களை, கீழ்க்கண்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.
ஆலந்தூர்: தேர்தல் நடத்தும் அலுவலர் தனி துணை ஆட்சியர் (ஏர்போர்ட்) ராஜேந்திரன்- 99525 45032.
உதவி தேர்தல் அலுவலர்கள் ராணி 99622 28546, அற்புதராஜ் 944519 0092, லட்சுமி நாராயணன் 94441 49597.
பறக்கும் படை அலுவலர்கள் வெங்கடரமணன் 94442 91561, வசந்தா 98049 19503, நாகராஜன் 99528 72147.
நிலையான கண்காணிப்பு குழு மாதவன் 96294 17335, நிர்மலா 94453 12275, வனிதா
தாம்பரம்: தேர்தல் நடத்தும் அலுவலர் விமல்ராஜ் தாம்பரம் கோட்டாட்சியார் 95786 35520.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் 94450 00502, பிரகதா 94440 77099, குருகேஷன் 96772 57150, மாணிக்கவாசகம் 74026 06075.
பறக்கும் படை அலுவலர்கள் காத்தவராயன் 98404 43012, செல்வராஜ் 94442 17405, சாந்தாகுமாரி 99523 01691.
நிலையான கண்காணிப்பு குழு வில்பிரட் கிட்சிங் 94448 96310, தர் 94447 52587, கல்யாணி 94440 21232.
பல்லாவரம்: தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) 94426 95968.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமா, சிவக்குமார் 87544 46151, வரதராஜன் 94422 38224.
பறக்கும் படை அலுவலர்கள் கல்யாணி 94441 49597. கிரி ராணி 98654 09370, ரவிச்சந்திரன் 98656 52546.
நிலையான கண்காணிப்பு குழு மணிமாறன் 94454 00693, ராதாகிருஷ்ணன் 94425 52693.
சோழிங்கநல்லூர்: தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல் உதவி ஆணையர் (கலால்) 75986 40434.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இளங்கோ 94451 90094, ஜெயகுமார் 94447 54383, விஜயகுமார் 94451 90095.
பறக்கும் படை அலுவலர்கள் செந்தில் 97911 23547, ஏழுமலை 94447 51655, கணேசன் 98402 81592
நிலையான கண்காணிப்பு குழு இளங்கோ 94877 11064, நடராஜா 94443 33440, போஸ்கோ ராஜன் 98405 77088:
கட்டணமில்லா வசதி
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தனியாக 1800 425 1214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. எஸ்எம்எஸ் 89039 61950 என்ற எண்ணிற்கும், 044-27238088 எண்ணுக்கும் 24 மணி நேரமும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அதேபோல், காவல்துறை நிர்வாகம் சார்பில், கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பான புகார்களை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval