Wednesday, November 30, 2016

சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை

அரசின் எந்த அங்கமும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டக்கூடாது. அதை நீதித்துறை கண்காணிக்கும். பாராளுமன்றம் இயற்றும் எந்த சட்டத்தையும் ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.


அரசியல் சட்ட தினம்

படித்ததில் பிடித்தது..✍


பெங்களூரு பெண்ணிடம் கணக்கில் வராத ரூ 79 லட்சம் பணம்... அத்தனையும் ரூ 2000 நோட்டு!

Image result for 2000 rupees note gpsபெங்களூருவில் பெண் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத 79 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாய் இருந்தன.

Tuesday, November 29, 2016

ஆள்பவர்கள் எப்படி இருந்தாலும் சரி ... “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் -


நாடு இப்போது இருக்கும் 
இக்கட்டான இந்த சூழலில் ...
இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை , ஒரு சர்ச் பாதிரியார் வெளியிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது..!
கொச்சி அருகே காக்கநாடு பூக்காடுபடியில் உள்ள மார்ட்டின் டி போரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சம்பவம் இது.
அந்த சர்ச்சின் பாதிரியார்தான் , இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்

சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா?

டாப் பிரியாணி
பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம்.

Monday, November 28, 2016

கனடாவில் பறந்த கிருஷ்ணகிரி மானம்! -அரசு மருத்துவமனைகளின் நேரடி அவலம்


மிழக அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து கனடா பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிபரம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

பழைய நோட்டுகளால் பதறும் அமைச்சர்கள்! -மொத்தமாக முடங்கிய அரசு


மிழக அரசின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் பணிகளுக்கு பழைய ரூபாய் நோட்டுகளில் கமிஷன் கொடுக்க முன்வருவதால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள்.

Sunday, November 27, 2016

படித்ததும்_சிரித்துவிடவும்

ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம்.அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட் அடிச்சிட்டே இருந்தானாம்.

'இங்கிலீஷ் தெரியலை... எதுக்கு 'செக் புக்'?' கோவில்பட்டியில் அழிச்சாட்டியம்

இங்கிலீஷ் தெரியாத உங்களுக்கு எதற்கு 'செக் புக்' என்று கூறிய துணை போஸ்ட் மாஸ்டரை கண்டித்து கோவில்பட்டி தபால் அலுவலகத்தில் கணவன், மனைவி என இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Saturday, November 26, 2016

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்! - வீடியோ


டெல்லியில் வங்கி வாசல் முன்பாக வரிசையில் காத்திருந்த மக்கள், பாஜக எம்பி ஹர்ஷ வர்த்தனை அடித்துத் துவைக்கும் video வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். வேலைக்குக் கூட செல்ல முடியாமல் தினமும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வாசலில் காத்திருக்கின்றனர்.

தீயாக பரவும் 2000 ரூபாய் கள்ள நோட்டு: உஷார் மக்களே!


தீயாக பரவும் 2000 ரூபாய் கள்ள நோட்டு: உஷார் மக்களே!

கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க புதிய 2000, 500 ரூபாய் நோட்டை வெளியிட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டை முடக்கியது மத்திய அரசு. இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டிலும் தற்போது கள்ள நோட்டு பரவ ஆரம்பித்துள்ளது

டே கேர் காப்பகம்: 10 மாத குழந்தை அடித்து சித்தரவதை


மும்பையில் ஒரு காப்பகத்தில் கொடுத்து சென்ற குழந்தையை அடித்து சித்தரவதை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழந்துள்ளது.

நவி மும்பை, கார்கர் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Friday, November 25, 2016

மும்பையில் பயங்கர தீ விபத்து

மும்பையில் ஓஷிவாரா மரச்சாமான்கள் சந்தையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சேதங்கள் குறித்து விவரம் வெளியாகவில்லை.

பிரிக்க முடியாது இந்தியர்களை

Image result for india rural cottage imagesமதவெறி ஒழிப்போம் 
மனிதநேயம் காப்போம்
இஸ்லாம் பயங்கரவாத மார்க்கமல்ல
இஸ்லாத்தை பின்பற்றும்
முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்ல

குண்டு துளைக்காத ஜன்னல்களுடன், ஒரு லட்சம் ஏக்கரில் வாஸ்து விதிகளின்படி கட்டப்பட்ட சொகுசு பங்களாவில் தெலங்கானா முதலமைச்சர்

கேசிஆர் புதிய வீடுகுண்டு துளைக்காத ஜன்னல்களைக் கொண்ட கழிவறைகளுடன், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஆடம்பர பங்களாவில், இந்தியாவின் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடியேறியுள்ளார்.

Thursday, November 24, 2016

வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை.

நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா?
உஷார்...

உங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....
நவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரிமோட் டிராக்டரில் முக்கால் மணி நேர உழவு! தமிழக இளம் விஞ்ஞானியின் சாதனை

இளம் விஞ்ஞானிவிவசாயத்தில் மிகப்பெரிய சவால், தொழிலாளர் பற்றாக்குறைதான். அதைச் சரி செய்ய சின்னச் சின்ன எந்திரங்களின் பயன்பாடு அவசியமாகிறது. அந்த வகையில் நெல் சாகுபடி வயலை மட்டப்படுத்தும் வகையில் சோலார் பவரில் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய டிராக்டர் மாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார்,