Showing posts with label குழந்தை அடித்து சித்தரவதை. Show all posts
Showing posts with label குழந்தை அடித்து சித்தரவதை. Show all posts

Saturday, November 26, 2016

டே கேர் காப்பகம்: 10 மாத குழந்தை அடித்து சித்தரவதை

மும்பையில் ஒரு காப்பகத்தில் கொடுத்து சென்ற குழந்தையை அடித்து சித்தரவதை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழந்துள்ளது.

நவி மும்பை, கார்கர் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.