Sunday, January 31, 2016

இண்டர்வியூ வைக்காமல் வேலைக்கு ஆள் எடுக்கும் பிளிப்கார்ட்:

1
இந்தியாவின் முன்னனி இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தனது நிறுவனத்திற்காக ஆட்களை தேர்வு செய்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த யுடாசிட்டி(Udacity) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
யுடாசிட்டி நிறுவனம் நானோடிகிரி புரோகிராம் என்ற ஆன் லையன் கோர்சை நடத்திவருகிறது.

ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையற்ற எஸ்எம்எஸ்களை தடுக்க

1407885558637_wps_3_CWDHKT_Young_girl_with_pa
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், ‘அனுப்பவே இல்லை’ என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும்.

எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா.. எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.

நாளை திருமணம்.... விபத்தில் பலியான புதுப்பெண்... சோகமான கிராமம்

ரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில்,  நாளை(ஜனவரி 31ஆம் தேதி ) திருமணம் நடைபெற இருந்த புதுப்பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, January 30, 2016

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

chaas-buttermilk
மோர் இதனை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும்.
* அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதில் இஞ்சி சாறு சேர்க்கும் பொழுது இது வயிற்றுக்குள் சிறந்த உணவு.

உங்க குழந்தை சரியாவே சாப்பிடமாட்ராங்களா? அப்ப இத கொஞ்சம் படிங்க –

1-healthy-foods-22-1453448678
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். அதற்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு கொடுக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். உங்கள் குழந்தையும் இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், அவர்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பிரச்சனை என்றதும் பெரிய அளவில் இல்லை.

மணிக்கு 28 ஆயிரம் கி.மீ வேகம்நியூயார்க் டூ லண்டன் 11 நிமிடத்தில் பயணிக்கலாம்

antipode-future-hypersonic-jet-concept

‘லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 11 நிமிடத்தில் செல்லும் வகையில் ‘ஆன்டிபாட்’ என்ற புதிய விமானத்தை கனடா நாட்டு விமான  நிறுவனத்தின் என்ஜினியர் சார்லஸ் வடிவமைத்துள்ளார். ஒலியின் வேகம் மணிக்கு 1195 கிலோமீட்டர். இது 1 மேக் என அலகிடப்படுகிறது. 2 மேக்  வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்ட் விமானம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது.

Friday, January 29, 2016

போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் – மத்திய அரசு புதிய உத்தரவு:

Kerala-vows-to-38141
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர்.

எளிய இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

4 மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த அதிசய மனிதர்


4 மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த அதிசய மனிதர்ட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கல் என்ற சொல்லாடலுக்கு பொருத்தமானது இந்த நிகழ்வு. கேரளாவை சேர்ந்த 60 வயது நபர் 4 மணிநேரத்தில் 23 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டும் உயிர் பிழைத்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

Thursday, January 28, 2016

ஆட்டோ டிரைவர் ஆகாய விமானியான கதை!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஸ்ரீகாந்த் பண்டவானா.
ஸ்ரீகாந்த் நாக்பூர் நகரில் ஒரு "செக்யூரிட்டி" யின் மகனாகப் பிறந்தார்.
பள்ளியில் பயிலும் போதே "டெலிவரி பாய்" "ஆட்டோ டிரைவர்" என கிடைத்த வேலையை செய்தவர்.

மரண அறிவிப்பு !


ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும்,  செ.ஒ. அஹ்மத் ஹூசைன், செ.ஒ. “கவியன்பன்” கலாம், செ.ஒ. ஜமால் முஹம்மத் ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் செ.ஒ. அஹ்மத் கபீர், மர்ஹூம் மு.ஹ. முஹைதீன் , நெ.மு. இப்றாஹிம், மு. அஹ்மத் பஷீர் ஆகியோரின் மாமானாருமான ஹாஜி ' சேக் அப்துல் காதர் அவர்கள் நேற்று இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

கிரீன் டீயின் 6 பலன்கள்!

நான் கிரீன் டீக்கு மாறிட்டேன்...’ என்று கிரீன் டீ குறித்த பேச்சுக்கள் ஊரெங்கும் இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு. ஆனால், எப்படி வாங்க வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பலரிடம் இல்லை.

மாரடைப்பிலும் 80 பயணிகளை காப்பாற்றி உயிரை இழந்த அரசு பேருந்து ஓட்டுநர்!

அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோதிலும் தன்னுயிரை இழந்து,  80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Wednesday, January 27, 2016

சைக்கிளிங்:

beginner_bike_interval_workout
சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார், கோவையைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டப் பயிற்சியாளரும், முன்னாள் தேசிய சைக்கிள் பந்தய வீரருமான கிருஷ்ணமூர்த்தி.
 சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும்போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.

முதியவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை

Group of older mature people lifting weights in the gym
அனேகமான முதியவர்கள் போதுமானளவிற்கு உடற்பயிற்சி செய்வதில்லை. உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் செயலிழக்காமல் வைத்திருக்க உதவி புரிகின்றது.

கூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்

வெங்காயம்
தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.
இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.

Tuesday, January 26, 2016

சமையல் காஸ் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்:

cylinders_1122005f
பணமற்ற பரிவர்த்தனைகளான ஆன்லைன் மற்றும் கார்டு பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன்  மூலம் செலுத்தும் வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். இது வெளிப்படை தன்மை உடையதாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும்.

ஸ்வீட் எஸ்கேப்

banned-sugar-which-cause-problems
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்கிறோம். நாம் உட்கொள்ளும் உணவு குளுக்கோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. இந்த குளுக்கோஸை உடல் பயன்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோனை இரைப்பைக்கு அருகில் உள்ள கணையம் சுரக்கிறது.

அதிரை கல்லூரியில் மாணவி தற்கொலை..


அதிராம்பட்டிணம் காதிர்முகைதீன் கல்லூரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு மாணவி சுலேக்ஷன வயது 18 , தந்தை பெயர் எல்.ஐ.சி.முகவர் சங்கர், அவருக்கு நான்கு பெண்குழந்தைகளில் இவர் மூன்றாவது நபர். அதிராம்பட்டிணம் ஆறுமுக கிட்டங்கி தெருவில் வசித்து வருகின்றனர்.

Monday, January 25, 2016

இரவெல்லாம் செல்போன் சார்ஜ் போடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்க..

றிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அத்தனை கண்டுபிடிப்பு களையும் ரசித்து அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றை பற்றிய அடிப்படை விஷயங்களை கொஞ்சமாவது அறிந்துவைத்திருக் கிறோமா என்றால் இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். இதன் விளைவு என்னவென்பதை வியாசர்பாடி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஆதார் கார்டு இல்லையா.. அவசியம் இதை படிங்க..


ரேசன்  கார்டு எப்படி மிக அவசியமோ, அதே போல ஆதார் கார்டும் அவசியம் என்கிற நிலை வந்துவிட்டது.  ஆனால் இன்னமும் பலரிடம் ஆதார்கார்டு இல்லை.  இருப்பவர்களும், “பெயர் தவறாக இருக்கிறது, முகவரி மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அல்லாடுகிறார்கள்.

2016-ல் மிகப்பெரிய உலக அழிவு ஏற்படும்? – நாஸ்டரடாம்ஸ் கணிப்பு!


மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர்  16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டரடாம்ஸ் . இவரது கணிப்புகள்  கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன. சாதாரண  ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

Sunday, January 24, 2016

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? அப்ப இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க

download
தலைவலி அனைவருக்குமே வரும் ஓர் பொதுவான பிரச்சனை தான். சாதாரண தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும். சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தலைவலி வருவதற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதில் உணவுகளும் ஒன்று.

சீட் மாறி அமர்ந்ததில் தகராறு : 70 பயணிகளை இறக்கி விட்டு சென்றது விமானம்

Daily_News_7475811243058
ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் குழுவாக வந்த 70 பயணிகள் இருக்கைகளில் இஷ்டத்துக்கு அமர்ந்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். ஐதராபாத் ராஜிவ்காந்தி விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. அதில் ஒரே குழுவாக டிக்கெட் எடுத்திருந்த 70 பயணிகள் ஏறினர்.

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி

hqdefault
அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.
ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.

Saturday, January 23, 2016

பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்

indian gold jewelleryவெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!
வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்

* "நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.

அமெரிக்காவின் நியூயார்க்நகரில் ,அதிபயங்கர பனிப்புயல்

New York Snow
 இன்று 23/1/2016ல் நியூயார்க் நகரில் பனிப்புயல் காரணமாக தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி வரை பனி கொட்டியது வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு  இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது

Friday, January 22, 2016

சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!

இது நம் நாட்டின் சாபக்கேடு, தயவு செய்து பிறர் அறிய பகிருங்கள் நண்பர்களே..
உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

இப்படியும் ஒரு கலெக்டர்!

சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் கலெக்டர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.&lt

வீட்டுக்கு ஒரு ஆண்


Image result for indian soldiersதமிழகத்தில் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மக்களில் 80% முஸ்லிம்கள்தான், இவர்கள் கஷ்டத்தை பற்றி கவிதை, பேச்சு, எழுத்து என பொழம்பி தள்ளி விட்டோம். இதை மாற்ற எந்தளவுக்கு செயளில் இறங்கி உள்ளோம், என்ன திட்டத்தை வைத்துள்ளோம். வீட்டுக்கு ஒருவர் இரணுவத்தில் என்பதை பல நாட்டின் சட்டத்தை கேள்வி பட்டிருப்போம்

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...

ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார்.
அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.

கைநிறைய சம்பளம் வாங்கியும் வாழ்வில் நிம்மதியில்லை..! - விவாகரத்து வழக்குகளில் முதலிடத்தில் ஐடி ஊழியர்கள்

அதிக சம்பளம் பெறும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களே விவாகரத்து வழக்கு தொடுப்பதில் முதலிடத்தில் உள்ளனர். சென்னையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கூடுதலாக 4 குடும்ப நல நீதிமன்றங்களை தொடங்கும் முயற்சியில் நீதித்துறை இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் அதிபயங்கர பனிப்புயல்

 அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிபயங்கர பனிப்புயல் தாக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thursday, January 21, 2016

பச்சிளம் பருவம்

பச்சிளம் பருவம் அறிந்ததெல்லாம், 
பசி, தூக்கம் இவ்விரண்டும் தானே !
இறைவனது ப்படைப்பில், ஆறறிவை
தாங்கி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து
நடக்க நாள் ப்பொழுது கடக்க!
மல்லிகை மொட்டாய், எட்டிப்
பார்க்கும், பற்கள் தெரிய சிரிக்கும்,
அந்த சிரிப்பினில் தான் எத்தனை அர்த்தம் !
கள்ள சிரிப்பு என்பதா ?
செல்ல சிரிப்பு என்பதா ?
கவலைத்தெரியா சிரிப்பு என்பதா

"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்…
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!!

இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. 
---------'--'
சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொன்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது

Wednesday, January 20, 2016

பாதுகாப்பு அம்சம் இல்லாமல் அச்சிட்ட ரூ.1,000 நோட்டு : ரூ.30,000 கோடி நோட்டுகள் செல்லாது

Daily_News_7971264123917
பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகளுடன் ரூ.30,000 கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கள்ள நோட்டு புழக்கம் குறைந்தபாடில்லை. இந்திய பொருளாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து புழக்கத்தில் விடப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

r2
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் இன்று காலை 9.31 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

Tuesday, January 19, 2016

நீங்கள் அறிந்திராத தமிழ்மொழி பற்றிய சில உண்மைகள்

download (2)
உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழிகளுள் ஒன்று தான் தமிழ்மொழி. இதனை உணர்த்தும் விதமாக உலகின் பல
 இடங்களில் தமிழ்மொழியின் வடிவத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆகவே தமிழ்மொழியானது சுமார் 2300 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய அரசியல் கூட்டணி.....!!

மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி தொடங்கியது போல் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய அரசியல் கூட்டணி தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் இயக்கங்களில் TNTJ வை தவிர அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் அரசியல் கட்சிகளாக மாறி விட்டன.

படித்ததில் பிடித்தது

Silhouettes of hugging couple sitting on bench against the lake at sunset. Vintage photo. - stock photo🍀Silhouettes of hugging couple sitting on bench against the lake at sunset. Vintage photo. - stock photo
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
🍀
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ.

Monday, January 18, 2016

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன்

Image result for steve jobs imagesஉலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், "உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?"
அதற்கு ஜாப்ஸ் கூறினார், "அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்லகார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்.
மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இ-வாகன் பீமா என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி வாகனங்களுக்கான காப்பீடுட்டு நடைமுறைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவுள்ளது.

Sunday, January 17, 2016

இதயம் காக்கும் செம்பருத்திப்பூ

Hibiscus_Brilliant
செம்பருத்திப்பூவின் மருத்துவ குணம் மகத்தானது. இதன் உண்மையான பெயர் செம்பரத்தை. ஆனால், செம்பருத்தி என்பதே நிலைத்துவிட்டது. இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை செம்பருத்தி என்று இதில் பல வகைகள் உண்டு. ஆனால், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ மட்டுமே மருத்துவக் குணத்துக்குரியது.

20-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் ‘கவுண்ட்டவுண்’ இன்று தொடங்குகிறது:

rocketjan18
கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் வரும் 20-ந் தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுவதையொட்டி, அதற்கான ‘கவுண்ட்டவுண்’ இன்று தொடங்குகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்

நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை

India-post-ATM
வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, 12,441 தபால் நிலையங்களில்  சி.பி.எஸ். முறையை அறிமுகப்படுத்தியுள்ளது

Saturday, January 16, 2016

நெஞ்சு சளியை விரட்டும் நிரந்திர வீட்டு வைத்தியம்:

shutterstock_47554147தேவையான பொருட்கள் :
கற்பூரவல்லிதழை – 10 இலைகள்
தேன் – சுவைக்கு
வெற்றிலை – 1
மிளகு – 5 முதல் 10 வரை
துளசி – 10 இலைகள்
நெய் – ஒரு தேக்கரண்டி