Sunday, November 30, 2014

வெளிநாட்டு வேலை

Work Abroad Scholarship

வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும்
அவசியம் படியுங்கள்

தந்தைக்கு"

just adore this <b>father</b> and <b>son</b> pose... and that they weren't posing ...1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தில் புதிய உலக சாதனை நிகழ்த்த சூப்பர் கார்களை வைத்து !! புகைப்படங்கள் இணைப்பு !!


1448082720துபாய் 3.2km அணிவகுப்பில் 58 ஆடம்பர கார்கள் மூலம் உலக கின்னஸ் புக் ஆஃப் ஒரு புதிய உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்து இருக்கிறார்கள்

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்: தகவல் தொடர்பு பரிமாற்ற வசதியால் வழக்குகள் உடனுக்குடன் தீர்வு

police_thehindu_2227775fதமிழகத்தில் திருட்டுப் போன வாகனங்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பதற்கு, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது.

Friday, November 28, 2014

இந்தியாவில் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்

is slowly beginning to realize the value of water so why waste water ...தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Tuesday, November 25, 2014

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.

Monday, November 24, 2014

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தடாலடி அறிவிப்பு !

Emirates-Airlinesமானங்களில் 300 செ.மீ (118 இன்ச்) (நீளம், அகலம், உயரம் என அனைத்து) சுற்றளவுள்ள பயண பொதிகள் (Check-In Free Baggage) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் எனினும் எக்கானமி வகுப்பிற்கான 30 கிலோ எடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (அதேபோல் பிஸ்னெஸ் வகுப்பிற்கு 40 கிலோ, முதல் வகுப்பிற்கு 50 கிலோ என்ற நிலையிலும் மாற்றமில்லை).

வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வேண்டுமா?

rtr30pzk-1மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு நாடு முழுவதும் 60 சூரிய மின்சார உற்பத்தி நகரங்களை அமைக்க முடிவு செய்தது. இதில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியை தேர்வு செய்தது. இதற்காக ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் சென்னை மாநகரையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Saturday, November 22, 2014

இந்திய தேசிய இயக்கம்


Image result for gandhi1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது. 

1856-ல் இந்திய இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாகிகள் (Enfield rifles) அறிமுகப் படுத்தப்பட்டன. அதனுடைய ரவைகளில் பசு, பன்றி கொழுப்புக் கலவை தடவப்பட்டு இருந்ததாக கருதப்பட்டது.

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?

பல் சொத்தை கூச்சமா ஆரம்பத்திலேயே கவனிங்க

 பல் சொத்தை கூச்சமா ஆரம்பத்திலேயே கவனிங்க

Wednesday, November 19, 2014

தரமிழந்து வருகிறதா ? தன்னடக்கமும் மரியாதையும் !?


Arguing Peopleமுன்பொருகாலத்தில் வயதில் சிறியவர்கள் வயதில் பெரியவர்களை முதியோர்களை காணும்போது பயம் கலந்த மரியாதை தன்னடக்கமான பேச்சு பணிவான அணுகுமுறை என அனைத்து நடவடிக்கைகளிலும் பேணப்பட்டு வந்தது. பெரியோர்கள் சொல்லும் உபதேசங்களையும் அறிவுரைகளையும் சிறுவர்கள் இளைஞர்கள் யாவரும் கேட்டு நடந்தார்கள்.

திகதி [ தேதி ]

more of horses flowers 2014 calendar printable 2014 calendar ready to ...நாட்களைக் கடத்திச் செல்லும்
நல்லதொரு ஆயுதமாம் தேதி

நாளிகையைக் கணக்கில் கொண்டு
நேரங்கள் நகர்ந்து சென்று
நடு நிசியானதும்
நாள் தவறாது மாறிவரும் தேதி

Tuesday, November 18, 2014

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

14134544472தூக்கமின்மை நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிடணும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும் உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக அறியலாம்.

குஜராத் கலவரம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது நானாவதி கமிஷன்!!

nanavathi-panel2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் சமர்பித்தது.
“2000 பக்கங்கல் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.” என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Saturday, November 15, 2014

எந்தெந்த ஊர் எது எதற்கு பிரபலம்?

Fireworks - 225 x 300
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விஷயத்துக்காக பிரபலமாக அறியப்படுகிறது. அதாவது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு பிரபலம்ன்னா, திருநெல்வேலி அல்வாவுக்கு பிரபலம்.

Friday, November 14, 2014

இன்று உலக சர்க்கரை நோய் தினம்:

நோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா தீங்கா எச்சரிக்கை ரிப்போர்ட்

'
Antibiotics Pills Medicine - The word ANTIBIOTICS composed...சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல்போனால், பல்வேறு நோய்களும் படையெடுக்கத்தானே செய்யும்.

பயனுள்ள செய்தி

Descrizione Indian Passport.jpgபல பேர் பார்க்க வேண்டிய 
உபயோகமான செய்தி, 
பகிர்ந்து கொள்ளுங்கள்..ஒருநாள் 
உங்களுக்கே உதவ நேரிடலாம்..... 

நீங்கள் செல்லும்போது வழியில் 
ஏதாவது முக்கிய ஆவணங்களான

உயிர்காக்கும் காற்றுப் பைகள்(AIRBAGS)


Description Driver airbag stored.JPGஉயிர்காக்கும் காற்றுப் பைகள்(ஏர்பேக்) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

இன்றைக்கு வரும் நவீன கார் மாடல்களில் இன்றியமையாத பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெறும் ஏர்பேக்குகள் விபத்து சமயங்களில் பயணிகளை காக்கும் ஆபத்பாந்தவனாக செயல்படுகிறது.

Thursday, November 13, 2014

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

nternational Student Admission Deadlines      
1.டச்சு கயானா --- சுரினாம். 

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ 

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

நேரம்

Clock goes forward one hour tonight!நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு 
சுழன்று கொண்டிருக்கிறது. 
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

Wednesday, November 12, 2014

கூகுள் நிறுவனம்

Tuesday, November 11, 2014

கடைசி தலைமுறை


Image result for old cell phone imagesஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்

Monday, November 10, 2014

பணம் படுத்தும்பாடு !?!?

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கை எனும் வாகனத்தை வளமாக ஓட்டிச்செல்ல வேண்டுமாயின் பணம் மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. அதனால்தான் பணமில்லாதவன் பிணம் என்றும் பணம் பத்தும் செய்யுமென்றும் பணத்தைக் கண்டால் பிணமும் வாய்பிளக்கும் என்றும் பணம் பாதாளம் வரை பாயுமென்றும் இப்படி பணத்தின் அருமைகளைப் பற்றி பலவகையில் நாம் பேசுவதுண்டு.

Sunday, November 9, 2014

மோடி தத்தெடுத்த கிராமத்தில் ஒரு முஸ்லீம் கூட இல்லையாமே?


மோடி தத்தெடுத்த கிராமத்தில் ஒரு முஸ்லீம் கூட இல்லையாமே?வாரணாசி: பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமத்தில் இஸ்லாமிய மதம் உள்ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி

குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் WhatsApp ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, நண்பர்களுக்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை அவர்கள் படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் ஹார்மோன் மாற்றங்கள்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்!

பெண்களுக்கு ஹாமோன் மாற்றங்கள் ஒவ்வொரு காலகட்டங்களில் நடக்கின்றன.

ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.

Saturday, November 8, 2014

பாட்டி வைத்தியம்


1. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
2. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

Friday, November 7, 2014

இன்று ஒரு குர் ஆன் வசனம்


مجموعة برامج غوغل5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Wednesday, November 5, 2014

தப்புக் கணக்கு !

தரமிழந்தே நாளும் நின்றிடுவர்
உப்புக் கணக்கும் சரியாய் இருந்தால்
உண்ணும் உணவும் ருசியைத் தரும்

Monday, November 3, 2014

இஸ்லாமும் வட்டியும்


... rates bank 1 2 years in percentage 2 3 years axis bank 8 50 9 00 9 00வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள்.

வட்டி தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

ஆரோக்கியமான நுரையீரலுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Sunday, November 2, 2014

கணவனின் திருபொருத்தம் பெறாத பெண்ணின் கப்ரு நிலை என்ன ?


<b>Muslim</b> <b>Cemetery</b>, Enfield CTமஸ்ஜிதுன் நபவீயில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.

அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்து, "அந்த பெண்ணின் ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம், அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான்" என்று உத்திரவிடுகிறார்கள்.

Saturday, November 1, 2014

சிறந்த தர்மம்.

Community Helping Hands
தானம் செய்வது உங்களுக்கு மிக
நன்று'' என்று குர்ஆனின்
64-76வது வசனம் கூறுகிறது.
எதுவுமில்லாது ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி நிற்போரின்
தேவையைத் தேடிச்