Thursday, September 19, 2019

மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)


அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான்,

Thursday, August 29, 2019

கண்ணீரோடு எழுதுகிறேன்

Inline imageஉறவுகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. இத்தனை நாளைவிட நேற்று நடந்த சம்பவம் மனதளவில் பாதிப்பும் அழுகையும் தான் இருந்தது 

நேற்று (27-08-2019) இரவு ஒரு சகோதரி என்னை அழைத்து கொட்டிவாக்கத்தில் ஒரு அம்மா ரொம்ப முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கணும் என்றார்கள் நானும் விசாரித்தேன் உறவினர்கள் யாரும் இல்லையா என்றெல்லாம் கணவர் மட்டும் இருக்கிறார் அவரும் வயதானவர் என்றார்கள் . எப்போதும் போல உடனடியாக புகைப்படம் அனுப்புங்கள் என்னவென்று பார்க்கிறேன் என்றேன்

Saturday, August 24, 2019

படியுங்கள் பகிருங்கள்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான 
 மலைகளின் மேல் வைத்துவிட்டுவந்துவிடுவார்கள்

Friday, August 23, 2019

தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

Inline image
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....

சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஃபர்ஸான் நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து தனது தாயிடம் என்னை குளிப்பாட்டுமா எனக்கூறியதும், பிள்ளைக்கு உடம்பு கசகசனு இருக்கு போல? அதனால் தான் குளிக்க வைக்க சொல்கிறான் என நினைத்த தாய் குழந்தையை குளிப்பாட்டினார்.

Wednesday, August 14, 2019

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக சுதந்திர தின விழா கொண்ட்டம்


அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இன்று 15/08/2019 வியாழக்கிழமை
நீர்  நிலை பாதுகாப்பு  அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டின்  73வது  இந்திய சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது  அது சமயம் காதிர் முஹைதீன் காக்கா அவர்கள்

Tuesday, August 13, 2019

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

இடுப்பளவு வெள்ளத்தில் 1.5 கி.மீ குழந்தைகளைத் தோளில் சுமந்த காவலர்!

Inline image
காவலரின் அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.விஎஸ்.லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.

மழை வெள்ளத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் இரண்டு குழந்தைகள் தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

Sunday, August 11, 2019

அதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சந்திப்பு

Inline imageஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று 08/12/2019 திங்கட்கிழமை காலை விமர்சையாக கொண்டாடப்பட்ட்து

ஈத் முபாரக்

எமது வாசகர்கள்  அனைவருக்கும்        
இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்     

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

Inline imageகலிபோர்னியாவில் இன்று  11/08/2019 ஹஜ் பெருநாள் தொழுகையில்   அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

 இன்று  11/08/2019 ஹஜ் பெருநாள் தொழுகையில்   நியூயார்க் மாநகர் அஸ்டோரியா பார்க்கில் நடைபெற்றது  அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

Saturday, August 10, 2019

துபாயில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

Inline image துபாயில்  11-08-2019 நடைபெற்ற ஹஜ்  பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி


ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளியில்   இன்று 11-08-2019    ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக
 
நடத்தினர் இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை

Thursday, August 8, 2019

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்


வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை

Sunday, August 4, 2019

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.முகம்மது யூசுப் மர்ஹும் சேக்தாவூத்               இவர்களின் பேரனும் மர்ஹும்அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனுமான செய்யது அபுதாஹிர் அவர்கள்
காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு  பெரியஜும்மா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, August 3, 2019

.... ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...!


Father Watching Son Trying To Use Chopsticksஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.

இன்று காலையில் ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சார்  கவர்மெண்ட் தந்த 2000 யை உங்க பேங்க் அக்கவுண்டில போடணும். உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லறேன் சரியான்னு சொல்லுங்க. தப்பா இருந்தா சரியான நம்பர் சொல்லுங்க அமௌண்ட் கிரடிட் ஆகிடும் என்றார்.

Sunday, July 28, 2019

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்

 அல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்
ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.

Saturday, July 27, 2019

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, closeupநெஞ்சை நெகிழ வைக்கும் கவுண்டமணி மகள்... 
பொதுவாக கவுண்டமணி தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு காட்டியது இல்லை.
அது ஒருபுறமிருக்கட்டும். சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது.

Thursday, July 11, 2019

200 ரூபாய் கடனை அடைப்பதற்காக 30 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த கென்ய நாட்டு எம்.பி!

Image
தான் வாங்கிய 200 ரூபாய் கடனை அடைப்பதற்காக கென்ய நாட்டு எம்பி ஒருவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் நியாரிபரி சாசே தொகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்பவர் கடந்த 1985 - 1989 வரை மஹாராஸ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மேலாண்மை படிப்பு படித்துவந்தார்.

Wednesday, July 10, 2019

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால் வாழ்க்கை வசந்தமே

Image may contain: 2 people, closeup சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்.
அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார்.
இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.
சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.

Friday, July 5, 2019

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளையும், இளவுகாக்கும் பெண் கிளியும்...
திமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அணைவரும் 
1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.( அனைவரின் மனதும் ஒரு கணம் குமுரும்)
இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெளிப்பாடு உண்மையில் நிஜம்…

Wednesday, July 3, 2019

கீழக்கரை கடற்கரையில் சோலார் மின் விளக்கு...


Image may contain: sky, cloud, tree and outdoorகீழக்கரை கலங்கரை விளக்கம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மற்றும் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டது.

Wednesday, June 26, 2019

மரண அறிவிப்பு

எனது தாயார் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்,  அன்னாரின் நல்லடக்கம் நாளை 27/06/19 காலை 8 மணிக்கு தக்வா பள்ளி மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமைவாழ்விற்காக இறைவனிடத்தில் பிராத்திக்க வேண்டுகிறேன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

Inline imageS.H.அஸ்லம்
முன்னால் சேர்மன்
                                                           அதிராம்பட்டினம்.

Wednesday, June 19, 2019

லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்

Inline image

லஞ்சம்_தவிர்_நெஞ்சை_நிமிர் என்ற வாசகத்திற்கு உரிய அதிகாரி தான் இவர்.# #இளையான்குடி #காவல் சார்பு ஆய்வாளார் #திரு ரஞ்சித்#அவர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் ரவுடிகளிடம்  அதிரடியாகவும் நடந்து கொள்வார்.இவர் பொதுமக்களின் பிரச்சினைகளை மிக சாதுரியமாக பேசி தீர்த்து வைபார்.இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் பதவி ஏற்றவுடன் அந்த பகுதில் மணல் திருட்டு, வழிப்பறி, ரவுடிசம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.அத்துடன் டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் சண்டை மற்றும் பார் காலை 12 மணிக்கு முன் திறந்தாள் தக்க நடவடிக்கை எடுப்பார்.

Tuesday, June 18, 2019

மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)

அதிராம்பட்டினம், மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது மினார் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம் கோஸ் முகமது, எம்.எம் ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும்,  சேக் தாவூது, நிஜாமுதீன். ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம். எம் தீன் முகமது (வயது 75) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Monday, June 17, 2019

கொசு (ரு) தகவல்
கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி, நம் வீட்டிலுள்ள மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.

Tuesday, June 4, 2019

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

Inline imageஇன்று 05/06/2019 இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில்  அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு  தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கலிபோர்னியாவில் அதிரையர் நோன்பு பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நோவாட்டோவில்   இன்று 05/06/2019 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மற்றும் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 05/06/2019 புதன்  கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கிம்பாவில்unaited muslims of Australiya வினர் iஇன்று 04/06/2019 பெருநாள் தொழுகையை   சிறப்பாக
நடத்தினர்இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை அன்பு டன் பகிர்ந்து கொண்டனர்

Wednesday, May 22, 2019

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு,


Inline imageவெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சிகளுக்கு, திருச்சி காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் எச்சரிக்கை

திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து பல்லாயிர கணக்கான மாணவா்கள் வேலை தேடி தினந்தோறும்வெளிநாட்டு ஏஜென்சிகளை நிறுவனங்களின் வாசல்களில் காத்துகிடக்கின்றனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

(தெரிந்துக்கொள்வோம் ! கோடாரி தைலம்Inline imageகோடாரி தைலம் இந்த பெயரை தெரியாமல் அல்லது தமிழகத்தில் இது இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பெயர் பெற்றது. 

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதை வாங்காமல் வர மாட்டார்கள். 

தலைவலியா உடனே இந்த தைலம் தான் நினைவுக்கு வரும் பெரியவர்களுக்கு

Friday, May 17, 2019

மரண அறிவிப்பு


Inline imageமலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாக வாழ்ந்தவர் இத்ரீஸ்!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

மலேஷிய இந்திய சமூகத்தின் போற்றுதலுக்குரிய தலைவராகவும், மலேஷியாவின் மதிப்புக்குரிய குடிமகனாகவும்  வாழ்ந்த ஹாஜி முகம்மது இத்ரீஸ் அவர்கள் நேற்று இரவு, புனித ரமலானில், தனது 93 ஆம் வயதில்  மரணமடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன்.

மனித உரிமை ஆர்வலர், சுற்றுச்சூழல் போராளி, பயனீட்டாளர்களின் நண்பர் என அறியப்பட்ட அவர்..., ஒரு நேர்மையான மக்கள் ஊழியர் ஆவார்

Wednesday, May 15, 2019

நல்லகண்ணு வாழ்க்கை


Inline imageஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்லகண்ணு அவர்களை சந்தித்து இருந்தேன்... 
அப்போது விகடனுக்காக அவரது அரசியல் வாழ்க்கை தவிர்த்து அவரது குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு நேர்காணல் செய்தேன். 
அதிலிருந்து....(நல்லகண்ணுவை வெறும் அரசியல்வாதியாக மட்டும் பார்த்தவர்கள் அவரது மனதில் இன்னொரு ஓட்டத்தை அவதானிக்க இந்த பதிவு)

Monday, May 13, 2019

படித்ததில் பிடித்தது*

எனக்கு அரசியல் ஞானம் குறைவு.ஆனால் Mr.பொதுஜனத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.*

1.நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் *கலைஞர் TV* ஓடுகிறது.

Saturday, May 11, 2019

கவுரவம்


Inline imageஅலுவலகத்தில் வேலை பார்க்கும் #மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை #அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். 

‘‘#மனசு_சரியில்லை’’ என்றாள் மகள். 

‘‘உனக்கு #அன்பான_குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. 

‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள்.

`மகனின் மர்ம மரணம்; வீடு ஜப்தி!' - 24 மணி நேரத்தில் கேரள குடும்பத்தின் துயர் துடைத்த பில்லினியர்


Inline imageகேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆஷிக். கல்யாணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதேபோல் இவரது சகோதரி ஒருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே அவரது தந்தையின் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றுள்ளார் ஆஷிக்.

Wednesday, May 8, 2019

கோடீஸ்வரர் பக்கீராக!

Image may contain: one or more people, people standing and beard
ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார்.

Tuesday, May 7, 2019

ரமளானில் பின்பற்ற வேண்டிய கட்டாய கடைமைகள்

நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

Sunday, May 5, 2019

நகைக்கு வட்டியில்லாமல் கடன்

Sitashi Alloy Jewel Set
  1. சென்னை  டீ நகரில் #ரூபி_ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. நகைக்கு வட்டியில்லாமல் பணம் கொடுப்பதை தொழிலாக செய்து வந்தார்கள். அதாவது ஒரு பவுனுக்கு அதிகபட்ஜம் 10000 ரூபாய்.இது எதற்குமே வட்டி கிடையாது, நீங்கள் நகை தேவைப்படும் நேரம் வாங்கிய பணத்தை

Sunday, April 28, 2019

பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்!

Image may contain: 1 person, text
பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த திருப்பூர் தமிழன்
பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். இருந்தும், உலக அளவில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரிக்காததற்கு காரணம் அதிக விலை, இருப்பு வைப்பதிலும், ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு கொண்டு செல்வதிலும் உள்ள பிரச்னைகள்.இதற்கு நிரந்தர தீர்வு காண,

Saturday, April 27, 2019

தெரிந்து கொள்ளுங்கள்


Image may contain: text


மனிதநேய மாந்தர் பேரறிஞர் அண்ணா.

Image may contain: 2 people, people standingபேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா

Sunday, April 21, 2019

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்

Image may contain: 1 person, smiling, standing
ஜீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை,
ஷாம்பு இல்லாத காலத்தில் தலை முடிகள் கொட்டவில்லை,
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் உப்பு நீர் வரவில்லை,
சன்ப்ஃளவர் ஆயில் இல்லாத காலத்தில் ஹார்ட் அட்டாக் வரவில்லை,
பாக்கெட் பால் இல்லாத காலத்தில் குழந்தைகள் உயரமாக வளரவில்லை,

Tuesday, April 16, 2019

ஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை பொடியை தினம் குடிங்க!!

முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது.

Monday, April 8, 2019

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் டைமண்ட் மொபைல் பார்க் &மென்ஸ் வியர்


பட்டுக்கோட்டையில்  புதிய உதயம் டைமண்ட் மொபைல் பார்க் &மென்ஸ் வியர்பெரிய தெரு இந்தியன் பேங்க் அருகில்   (முன்னாள் டைமண்ட் சூப்பர் மார்க்கெட் ) வரும் 10-04-2019 அன்று காலை 10 மணிக்கு இனிதே உதயமாகிறது

Sunday, April 7, 2019

மரண அறிவிப்பு

Inline imageமேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம்  ஷேக் தாவூத அவர்களின் மகனும் மர்ஹீம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும் மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும,மர்ஹீம் கே  நெய் னா முகமது மர்ஹீம் கே.அப்துல் மஜீது ,கே ஷேக் மதினா மர்ஹீம் கே ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும்  எ. காதர் சுல்தான்  அவர்களின் தாய்மாமாவும்  எம்.
ஜ தாஜீதின் எம.ஜ .ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால்  அவர்களின் தகப்பனாருமாகிய   ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள்  மேலத்தெரு மகிழங்கோட்டை  ரோடு  சானாவயல் இல்லத்தில்  இன்று அதிகாலை வஃபாதகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்

Saturday, April 6, 2019

காடுகளை பாதுகாப்போம்..

Inline image
1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்
மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.
2000 வகையான மலர்கள்

மரண அறிவிப்பு


Inline imageமேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தியாகி S.S. இப்ராஹிம் அவர்களின் மகன் அப்துல் கபூர் அவர்கள் காலமாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, March 30, 2019

-படித்ததில் வலித்தது,


Image may contain: text

வாழ்த்துக்கள் எஸ் பி சார் .

Image may contain: 1 person, standingவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. இவர் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் செய்தி ஒன்றைபகிர்ந்திருந்தார். அதில், தனக்கு விபத்தின் மூலம் முதுகு தண்டுவட எலும்பு முறிவடைந்து விட்டதாகவும்,
இதனால் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது எனவும், இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும்,

Thursday, March 28, 2019

தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே

Image may contain: one or more people, car and outdoor
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன ,

Thursday, March 14, 2019

காவல் ஆய்வாளரின் மனிதாபிமானம்

Image may contain: 1 person
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நிலையில் மூதாட்டி ஒருவர் சென்னை பெரவள்ளுரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் செய்து அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்ந்து வந்த மூதாட்டி தற்போது வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் சாப்பிடவும்¸ மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். 07.03.2019ம் தேதி விரக்தியடைந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பெரவள்ளுர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.