Sunday, April 28, 2019

பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்!

Image may contain: 1 person, text
பெட்ரோலுக்கு மாற்றாக 200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின்! ஜப்பானை வியக்க வைத்த திருப்பூர் தமிழன்
பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் இதற்கு மாற்றாக, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், ஹைட்ரஜன், கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.அதனால்தான் ராக்கெட்டுகளுக்கு, ஹைட்ரஜனை பயன்படுத்துகின்றனர். இருந்தும், உலக அளவில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரிக்காததற்கு காரணம் அதிக விலை, இருப்பு வைப்பதிலும், ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு கொண்டு செல்வதிலும் உள்ள பிரச்னைகள்.இதற்கு நிரந்தர தீர்வு காண,

Saturday, April 27, 2019

தெரிந்து கொள்ளுங்கள்


Image may contain: text


மனிதநேய மாந்தர் பேரறிஞர் அண்ணா.

Image may contain: 2 people, people standingபேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா

Sunday, April 21, 2019

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்

Image may contain: 1 person, smiling, standing
ஜீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை,
ஷாம்பு இல்லாத காலத்தில் தலை முடிகள் கொட்டவில்லை,
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் உப்பு நீர் வரவில்லை,
சன்ப்ஃளவர் ஆயில் இல்லாத காலத்தில் ஹார்ட் அட்டாக் வரவில்லை,
பாக்கெட் பால் இல்லாத காலத்தில் குழந்தைகள் உயரமாக வளரவில்லை,

Tuesday, April 16, 2019

ஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை பொடியை தினம் குடிங்க!!

முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது.

Monday, April 8, 2019

பட்டுக்கோட்டையில் புதிய உதயம் டைமண்ட் மொபைல் பார்க் &மென்ஸ் வியர்


பட்டுக்கோட்டையில்  புதிய உதயம் டைமண்ட் மொபைல் பார்க் &மென்ஸ் வியர்பெரிய தெரு இந்தியன் பேங்க் அருகில்   (முன்னாள் டைமண்ட் சூப்பர் மார்க்கெட் ) வரும் 10-04-2019 அன்று காலை 10 மணிக்கு இனிதே உதயமாகிறது

Sunday, April 7, 2019

மரண அறிவிப்பு

Inline imageமேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம்  ஷேக் தாவூத அவர்களின் மகனும் மர்ஹீம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும் மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும,மர்ஹீம் கே  நெய் னா முகமது மர்ஹீம் கே.அப்துல் மஜீது ,கே ஷேக் மதினா மர்ஹீம் கே ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும்  எ. காதர் சுல்தான்  அவர்களின் தாய்மாமாவும்  எம்.
ஜ தாஜீதின் எம.ஜ .ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால்  அவர்களின் தகப்பனாருமாகிய   ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள்  மேலத்தெரு மகிழங்கோட்டை  ரோடு  சானாவயல் இல்லத்தில்  இன்று அதிகாலை வஃபாதகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்

Saturday, April 6, 2019

காடுகளை பாதுகாப்போம்..

Inline image
1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்
மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.
2000 வகையான மலர்கள்

மரண அறிவிப்பு


Inline imageமேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தியாகி S.S. இப்ராஹிம் அவர்களின் மகன் அப்துல் கபூர் அவர்கள் காலமாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.