ஜீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை,
ஷாம்பு இல்லாத காலத்தில் தலை முடிகள் கொட்டவில்லை,
மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
பாலிதீன் கவர், பைகள் இல்லாத காலத்தில் கேன்சர் வரவில்லை,
அயோடின் உப்பு இல்லாத காலத்தில் உடம்பில் உப்பு நீர் வரவில்லை,
சன்ப்ஃளவர் ஆயில் இல்லாத காலத்தில் ஹார்ட் அட்டாக் வரவில்லை,
மிக்ஸி, கிரைண்டர் இல்லாத காலத்தில் சிசேரியன் முலம் குழந்தை பிறக்கவில்லை,
டீவி, மொபைல் இல்லாத காலத்தில் எந்த குழந்தையிம் கண்ணாடி போட்டதில்லை,
பிராய்லர் கோழிகள் இல்லாத காலத்தில் பெண் குழந்தைகள் விரைவில் பருவம் அடையவில்லை,
இவை எல்லாம் கால ஒட்டங்களா, இல்லை இயற்கைக்கு மாற்றங்களா…!!!
பிடித்திருந்தால் இந்த பேஜ்சை லைக் பண்ணுங்கள் என் உறவுகளே
பிரியமுடன் உங்கள் எஸ்.அகல்யா
பிடித்திருந்தால் இந்த பேஜ்சை லைக் பண்ணுங்கள் என் உறவுகளே
பிரியமுடன் உங்கள் எஸ்.அகல்யா
courtesy ;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval