Thursday, September 24, 2020

 

மேலத்தருவைச்  சேர்ந்த மர்ஹும் M M S சேக்தாவூத் மரைக்காயர் (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மகனும்  மர்ஹும்  ஹாஜி M M S சுல்த்தான் அப்துல் காதர்  (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மறு மகனும், மர்ஹும் ஹாஜி M M S அப்துல் ஜப்பார்,ஹாஜி M M S தாஜ்தீன், மர்ஹும் M M S அன்சாரி, M M S சபீர் அஹமது இவர்களின் சகோதரருமான  M M S இக்பால்  அவர்கள் காலமாகி விட்டார்கள்

Monday, August 24, 2020

 

மரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)

அதிராம்பட்டினம், மேலத்தெரு மர்ஹும் கே.பி.எம் அப்துல் முத்தலீஃப் அவர்களின் மகளும், அண்ணாவியார் வீட்டை சேர்ந்த மர்ஹூம் நூ.கா.மு. நூர் முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், பசீர் அகமது, அப்துல் வாஹித், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மூத்த சகோதரர்

Friday, August 14, 2020

 திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்

Friday, July 31, 2020

அமெரிக்க நியூ யார்க் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி Image result for mecca medina imagesவருகின்றனர்.

Wednesday, July 29, 2020

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்


வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை 

Saturday, July 4, 2020

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன், M.M.S முகமது இக்பால்,

Thursday, June 25, 2020

மரண அறிவிப்பு (L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள்)

Inline imageதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி சுஹைப் ஆலிம், ஹாஜி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகி

Tuesday, May 12, 2020

மரண அறிவிப்பு

Inline image
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீரா சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கோஜூ முஹமது அவர்களின் மருமகனும், முஹமது நூஹூ,

Thursday, April 23, 2020

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

 N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்
அஸ்ஸலாமு அலைக்கும் 
     நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்
நோன்பில் இரண்டு பறுலுகளுண்டு அவை;-- 
(1) நிய்யத்து வைத்தலும்  (2) முறிச்சல் வகைகளை நீக்குதலுமாஹும்

Monday, April 13, 2020

மரண அறிவிப்பு


மர்ஹூம் மீ. மு. அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹூம் ஹாஜி மீ. மு. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மீ. மு. அப்துல் ரஜாக், ஹாஜி மீ. மு. அப்துல் ஜப்பார், ஹாஜி மீ. மு. ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரரும், முஹம்மது, ஷேக் அப்துல்லாஹ், யாசர் இவர்களின் மாமாவும், ஷபீயுத்தீன், சமீருத்தீன்

Monday, March 30, 2020

மரண அறிவிப்பு

  அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு அதிராம்பட்டினத்தை சார்ந்த அமெரிக்கா நியூஜெர்சியில் வாழும் முஹம்மது இப்ராஹிம் என்கின்ற காண்பாய் அவர்கள் இன்று இரவு 11 45 மணி அளவில் நியூஜெர்சியில் உள்ள JFk ஹாஸ்பிடலில் காலமாகிவிட்டார் அன்னாருடைய மறுமைக்காக அனைவரும் துவா செய்வோம்

Sunday, January 26, 2020

குடி உரிமை சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Inline imageஇன்று 26/01/2020 குடி உரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அமெரிக்காவில் நியூ யார்க் நகரிலுள்ள Inidian
Consulate முன்பு கடும் குளிரயும் பொறுல்படுத்தாமல்
ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்