Thursday, September 24, 2020

 

மேலத்தருவைச்  சேர்ந்த மர்ஹும் M M S சேக்தாவூத் மரைக்காயர் (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மகனும்  மர்ஹும்  ஹாஜி M M S சுல்த்தான் அப்துல் காதர்  (முன்னாள் சேர்மன் ) அவர்கள் மறு மகனும், மர்ஹும் ஹாஜி M M S அப்துல் ஜப்பார்,ஹாஜி M M S தாஜ்தீன், மர்ஹும் M M S அன்சாரி, M M S சபீர் அஹமது இவர்களின் சகோதரருமான  M M S இக்பால்  அவர்கள் காலமாகி விட்டார்கள்

 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் அன்னாரின் மறுமை வாழ்வுக்கு அனைவரும் துவா செய்யவும் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval