Thursday, October 30, 2014

பெற்றோர்களே கவனம் !! கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு !!


Untitled-1 copyபெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சி காணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா,”டிவி’போன்றவை இளம் பெண்கள், இளைஞர்களை
சீரழித்து வருகின்றன.

இந்திய தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை: இலங்கை நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு !!

Untitled-1 copyபோதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு, தூக்குத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிலாடுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேரை போதை பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Wednesday, October 29, 2014

மலிவாகி விட்டதா !? மனித உயிர்கள் !?!?உயிரை மையமாக வைத்தே இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதானால் அனைத்து உயிரினங்களுக்கும் மேலாக மனித உயிர் விலை மதிக்க முடியாத உயிராகவும் வேறு எந்த உயிர்களோடும் ஒப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்தவையாகவும் இருக்கிறது.

Tuesday, October 28, 2014

வெற்றியின் வித்து !


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒளிந்துகிடக்கும்
உந்தல் சக்தியே
வெற்றியின் வித்து

Monday, October 27, 2014

அறிந்து கொள்ளுங்கள்

Sunday, October 26, 2014

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி. மக்கள் குழம்ப வேண்டாம்.


service-tax-on-adsense-income-in-indiaவெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து பல சகோதரர்களும் குழம்பி போயுள்ளனர்.
வரி விதிப்பு நாம் அனுப்பும் முழு பணத்துக்குமானது அல்லService Tax தான் அது. அதாவது Money Exchange கள் நம்மிடம் வசூலிக்கிறார்களல்லவா Transaction Fee அதற்கு தான். அது சிறு தொகையாக தான் இருக்கும். அதாவது ஏறக்குறைய ரூபாய் 100

Monday, October 20, 2014

ஹதீஸ்

Sunday, October 19, 2014

திருமணபந்தத்தை முறிக்கும் தலாக்… இது பற்றிய உண்மை விளக்கங்கள்!

10644433_550055145127926_4537790901963998245_nஇஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்ற கருத்து பலநேரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் தலாக் பற்றிய உண்மை விளக்கங்கள் இங்கே தரப்படுகிறது.

எச்சரிக்கை அறிவிப்பு:-


Image result for child kidnap imagesஅஸ்ஸலாமு அழைக்கும்..
  உங்கள் குடும்பத்தில் நடப்பதற்கு முன் உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்..

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே முக்கிய வேண்டுக்கோள்...
தமிழகத்தில் தற்ப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் தொழில் “புள்ளைபிடிப்பது” கடந்த சில தினங்களாக கேள்வி பட்டு வருகிறோம்,

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Image result for no images5032. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ”சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் ”சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், ”(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது.

Saturday, October 18, 2014

இது தான் போலியோ....!!!

Boy with polio, Menagesha, at the Cheshire Home for Handicapped Children
கால் நூற்றாண்டுக்கு முன்னாடி, நம்ம தெருவுல நாம நம் சக தோழர்களுடன் விளையாடிட்டு இருப்போம். திடீர்ன்னு ஒரு தோழனுக்கு மட்டும் ஜுரம் அடிக்கும். கஷாயம் வச்சி குடுப்பாங்க. அதுக்கு அடங்காது, மறுநாள் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க. மாத்திரை போடுவாங்க... அடங்காது, அடுத்த நாள் ஊசி போடுவாங்க... அதுக்கும் அடங்காம, இன்னும் சில பின் விளைவுகள் வரும்.....

Wednesday, October 15, 2014

சமூகத்தை அச்சுறுத்தும் பாலியல் குற்றங்கள் !சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் பஞ்சமில்லாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சராசரியாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிலசம்பவங்களே வெளி உலகுக்கு அம்பலமாகிறது. சிலசம்பவங்கள் குடும்ப மானம் மரியாதை கருதி மறைக்கப்பட்டும்,

Monday, October 13, 2014

விபத்தில் மூளைச்சாவு அடைத மாணவி ரிஹானா உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த மாணவி ரிஹானா உறுப்புகள் தானம்!
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி குல்பஹார். இவர்களது மூத்த மகள் ரிஹானா (21). பி.காம் பட்டதாரியான இவர் வங்கித் தேர்வு எழுத தயாராக இருந்தார்.
இந்த நிலையில் தேர்வு சம்பந்தமாக ஆடிட்டரை பார்ப்பதற்காக கடந்த 8-ம் தேதி தனியார் பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், ரிஹானா நின்றபடியே பயணம் செய்துள்ளார்.

ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பிய தமிழக ஹாஜி விமானத்தில் மரணம்!

ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பிய தமிழக ஹாஜி விமானத்தில் மரணம்!
சென்னை: ஹஜ் யாத்திரையை முடித்து சென்னை திரும்பிய ஹாஜி அப்துல்லாஹ் மவுலான விமானத்திலேயே மரணமடைந்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லாஹ் மவுலானா (48). இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளூர் ஜாமியா பள்ளி எனப்படும் பெரிய மசூதியில் மதகுருவாக பணிபுரிந்து வந்தார்.

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!


குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்
கொடுக்க வேண்டியவைகள்....!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.

பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும்எச்சரிக்கை !by இலங்கை நேசன்

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும்

அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

Sunday, October 12, 2014

எச்சரிக்கை..!அனைவரும் அறிய இச் செய்தியினை ஷேர்செய்யுங்கள்...!


Doctor Examining Child Patient On Ward Stock Photo - 1873544410 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர்அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிப்பழத்தைவாங்கி சாப்பிட்டான்.
அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர்

அன்பார்ந்த Whatsapp நண்பர்களுக்கு


சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு

அதிராம்பட்டினத்தில் மத நல்லிணக்க - ஈத் மிலன் விழா

பேரீச்சம் பழத்தின் பயன்கள்

சில நோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்

Friday, October 10, 2014

நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி


நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி      2014–ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு கிடைத்துள்ளது. அவர் இந்த விருதை பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுடன் சேர்ந்து பெறுகிறார்.

Thursday, October 9, 2014

இந்தியாவில் ஸ்கைப் தடை?

10660239_743535649049435_4251503765190830479_nஸ்கைப்’ இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
“ஸ்கைப்’ என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள்,

இஸ்லாமிய தூய வழி தவறான தீர்ப்பு கூறிய நீதிமன்றம்

ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்குஈரானை சேர்ந்த பெண் ரைஹானா ஜப்பாரி (26) என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அதனால் கைது செய்யப்பட்ட ரைஹானா ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Wednesday, October 8, 2014

உயிரியல் பூங்காவில் உயிர் போன பரிதாபம் ! [ உண்மைச் சம்பவம் ஒரு பார்வை

அண்மையில் நம் நாட்டின் வடகோடியில் நடந்த அந்த துயர சம்பவம் மறுகணமே சமூக வலைதளங்கள் மூலமாக தென்கோடி வரை பரவி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியதை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

ரச்சேல் கோரி
ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்”

Sunday, October 5, 2014

கலிபோர்னியாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்

அமெரிக்கா  கலிபோர்னியாவில் வாழும் அதிரையர்கள் மற்றும் அனைத்துலக முஸ்லிம்களும்   தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை சிறப்போடு கொண்டாடினர்.

Saturday, October 4, 2014

அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்!

அமெரிக்கா நியூ யார்க்கில்  வாழும் அதிரையர்கள் இன்று4/10/14/ சனிக்கிழமை  தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை சிறப்போடு கொண்டாடினர்.

Friday, October 3, 2014

உணவில் அஜினமோட்டோ சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!


சாப்பாடு என்றால் அது வீட்டில் மட்டுமே என்ற சொல்லிக் கொண்டிருந்தது பழைய காலம். இன்றைய வேகமான உலகில் வெளியில் சென்று எதிர்படும் கடைகளில் சாப்பிடுவது மிகவும் சாதாரணமான விஷயம். அதுவும் வீடுகளிலேயே பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளையும் மற்றும் ரெடிமேட் உணவுகளையும் சாப்பிடுவது சகஜமாகி விட்டது.

Thursday, October 2, 2014

குர்பானி கொடுத்தல்


அஸ்ஸலாமு அலைக்கும் சதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும்.

Wednesday, October 1, 2014

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது!: கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

1
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்…