Sunday, October 5, 2014

கலிபோர்னியாவில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்

அமெரிக்கா  கலிபோர்னியாவில் வாழும் அதிரையர்கள் மற்றும் அனைத்துலக முஸ்லிம்களும்   தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை சிறப்போடு கொண்டாடினர். அந்த வரிசையில் அதிரையர்கள்  பள்ளிகளில் தொழுகையை முடித்து ஒன்று கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறும் காட்சிகள்






   தகவல் & புகைப்படங்கள்  எமது  கலிபோர்னியா  செய்தியாளர்
   N .M .S .ரபீக் அகமது  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval