வரி விதிப்பு நாம் அனுப்பும் முழு பணத்துக்குமானது அல்லService Tax தான் அது. அதாவது Money Exchange கள் நம்மிடம் வசூலிக்கிறார்களல்லவா Transaction Fee அதற்கு தான். அது சிறு தொகையாக தான் இருக்கும். அதாவது ஏறக்குறைய ரூபாய் 100 வரை
இந்த வரி என்பது இந்திய அரசாங்கம் நம்மிடம் வசூலிப்பதற்காக அல்ல மாறாக Money exhange களிடம் வசூலிக்கவே. அவர்கள் இதனை நம்மிடம் service fee என்ற பெயரில் அதிக கட்டணமாக வசூலிப்பார்கள்.
இந்த வரி என்பது இந்திய அரசாங்கம் நம்மிடம் வசூலிப்பதற்காக அல்ல மாறாக Money exhange களிடம் வசூலிக்கவே. அவர்கள் இதனை நம்மிடம் service fee என்ற பெயரில் அதிக கட்டணமாக வசூலிப்பார்கள்.
ஏழை தொழிலாளர்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய தொகையே. பார்ப்பதற்கு சிறு தொகையாக தெரிந்தாலும் அரசாங்கத்துக்கு கொள்ளை இலாபம் தான் இது
2012ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்ட இந்த வரி விதிப்பை இப்போது மோடி அரசு தூசு தட்டுகிறது
இது ஒரு நல்ல விளக்கமான தகவல்.
ReplyDelete