அண்மையில் இரண்டு சம்பவங்களை கேட்க நேர்ந்தது அல்லதுபடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கண்ணூர் ரயில் நிலையத்தில், சாதாரணமாக ஒரு பிளாட்பார்ம் திண்ணையில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருப்பது போல ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் சுற்றி கொண்டிருந்தது.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Friday, October 30, 2015
உலகின் மிகப்பெரிய செயற்கை பனிப்பூங்கா அபுதாபியில் அமைகிறது
யுஏஇ தலைநகர் அபுதாபி அருகே ரீம் தீவில் உலகின் மிகப்பெரிய மிகபெரிய உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா ரீம் மாலில் அமைய உள்ளது. 2018ல் திறக்க திட்டமிட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் 85 உணவகங்களும், 450 கடைகளும் அமைய உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா மிகவும் ரம்மியமானமுறையில் திகழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்
ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Thursday, October 29, 2015
யுஏஇல் முதல்முறையாக பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர் திறப்பு!
உலகின் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் யுஏல் முதல் முதல் முறையாக தனது நிறுவனத்தின் ஸ்டோரை திறந்தது.அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்,கடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாயில் மிக பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான மால் ஆப் எமிரேட்சில் இன்று மாலை நான்கு மணியளவில் ஆப்பிள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
Wednesday, October 28, 2015
Tuesday, October 27, 2015
Monday, October 26, 2015
குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்!
முதன் முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டுபேஸ்ட்போல் செய்து (ஆப்பமாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட்போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.
ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலையை ஒட்டிய ஜார்க் என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
Sunday, October 25, 2015
டெங்கு காய்ச்சல் தடுக்கும் பப்பாளி இலைச்சாறு
பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படு
கிறது.
வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு
வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
Saturday, October 24, 2015
கொடுப்பினை வேண்டும் குழந்தை பாக்கியத்திற்கு !!!
ஒருமனிதனுக்கு பாக்கியத்திலும் பெரும்பாக்கியம் என்று சொன்னால் அது குழந்தைபாக்கியமாகத்தான் இருக்கமுடியும். குழந்தைபாக்கியம் பெற்றிருந்தால்தான் இவ்வுலக மக்கள் ஒரு ஆணையும்,பெண்ணையும் முழுமையான அடையாளமாக பார்க்கிறார்கள். எத்தனை கோடி செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் பலவசதிகளைப் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதோர் வாழ்வில் மனதார மகிழ்ச்சியோ சந்தோசமோ இருக்க வாய்ப்பில்லை.
Friday, October 23, 2015
என்னை கவர்ந்த இஸ்லாமிய தாய் கனாடா பிரதமர் உருக்கம்
கனாடாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏர்பட்டுஜஸ்டின் என்பர் கனடாவின் பிரதமராக தேர்வு செய்ய பட்டுள்ளார்
அவர் அண்மையில் அளித்த பேட்டி அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது
அண்மை காலங்களில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கனடாவில் சில நிகழ்வுகள் நடந்தது
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று
பணியில் சேர்ந்த 3வது நாளில்ரூ.50 லட்சத்துடன் ஓட்டம்
பெங்களூரு,:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் சேர்ந்த, மூன்றாவது நாளிலே, 50 லட்சம் ரூபாயுடன் ஊழியர் தலைமறைவானார்; போலீசார், அவரை தேடி வருகின்றனர்.பெங்களூரு, நந்தினி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21; இவர், கடந்த 19ம் தேதி, ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
Thursday, October 22, 2015
கேரளாவை கலக்கும் பட்டுகோட்டை தமிழச்சி
கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு ‘கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், ‘ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம்’ என வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்தது கேரளா.
Wednesday, October 21, 2015
கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த அதிரடி தடை – அரசு திட்டம் வெற்றி பெறுமா?
கர்நாடக மாநிலத்தில் முழுமையாக சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடக அரசின் சார்பில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் பெங்களூரு மாநகரம் முழுவதும் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது.
சாப்பிடுங்கள் வெண்டிக்காய்
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
Tuesday, October 20, 2015
நல்லவர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு-டி.எஸ்.பி வீமராஜ்
நேர்மைக்கு துணை, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எனும் பல வாசகங்களை பல நேர்மையான அதிகாரிகள் தன்னுடைய தாரக மந்திரமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் முற்றிலும் வித்தியாசமாக "ஏழையின் சொல் அம்பலம் ஏறும்" என்ற வார்த்தைகளை தன்னுடைய தாரக மந்திரமாக வைத்து வாழ்ந்து வருகிறார் விழுப்புரம் டி.எஸ்.பி வீமராஜ்.
Monday, October 19, 2015
Sunday, October 18, 2015
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா . அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.செ செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க. முஹம்மது காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், ஆகியோரின் சகோதரரும், நவாஸ்கான், பனாஷர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, சம்சுதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.<!--more--
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மஹ் பிரத்திர்காக துவா செய்வோம்.
Saturday, October 17, 2015
மரண அறிவிப்பு !
கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா .அ.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஜூபைர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி சம்சுல் தப்ரேஜ் அவர்களின் சகோதரரும், ஜெமில்கான் முகைதீன் அப்துல் காதர்ஆகியோரின் மாமாவும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியருமாகிய.
Friday, October 16, 2015
கடந்தவாரம் இங்கிலாந்து சென்றிருந்த பொழுது,
Birmingham"பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள நூலகம்-Vatican Library மற்றும் Parisல் உள்ள France National Library ஆகியவற்றை அடுத்து, பலநூற்றாண்டுகளுக்கு முந்தய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான நூல்களின் மூலக் கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்துவைத்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய நூலகமாகும்.
பூட்டிய காரை திறந்தவுடனே ஏசியை போடாதீங்க! - ஏன் தெரியுமா?
வெளியில் காயும் வெயிலின் தகிப்பை தணித்துக் கொள்ள காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை ஓட விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வது பலருக்கு வழக்கம்.
ஆனால், காரை திறந்தவுடன் ஏசியை போடுவது உடல் ரீதியான பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வருமளவுக்கு பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்
ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்,
தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரணத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்
ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை
நீதிமன்ற உத்தரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்
பிறப்பு- இறப்பு பதிவாளர்:-
பிறப்பு- இறப்பு பதிவாளர்:-
Thursday, October 15, 2015
குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தைத் தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் எனத் தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.
அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாகத் தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்குக் கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது” என்று
ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை!
நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரமாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. நாம் ஏன் சில எளிய வழி முறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக்கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா? இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழி முறைகளை கொடுத்துள்ளோம்.
Subscribe to:
Posts (Atom)