இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, May 30, 2015
Friday, May 29, 2015
சற்று நீண்ட பதிவு அவசியம் படிக்கவும்!!!!!

பர்மாவில் இஸ்லாமியர்கள் மைனாரிட்டி எனப்படும் சிறுபாண்மையினர் என்றுதான் நாம் நினைத்து வந்தோம் ஆனால் உண்மை அதுவல்ல...
விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.....
பர்மாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்க்கு பல ஆண்டுகளாக பல திட்டங்களை பர்மா அரசு தீட்டி இன்று வெற்றி கண்டுள்ளது இது சுமார் 70 ஆண்டுகாள திட்டம்....
ஆம் இதோ புள்ளி விவரங்களை பாருங்கள்.....
இஸ்லாமிய இன அழிப்பை கொண்டு வருவதற்க்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பிண்வருமாறு:
விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.....
பர்மாவில் வாழும் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதற்க்கு பல ஆண்டுகளாக பல திட்டங்களை பர்மா அரசு தீட்டி இன்று வெற்றி கண்டுள்ளது இது சுமார் 70 ஆண்டுகாள திட்டம்....
ஆம் இதோ புள்ளி விவரங்களை பாருங்கள்.....
இஸ்லாமிய இன அழிப்பை கொண்டு வருவதற்க்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பிண்வருமாறு:
நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத் தில் பறப்பதாக தகவல் பரவி உள்ளது.
Thursday, May 28, 2015
ரோஹிங்கியாமுஸ்லிம்கள் பற்றி நோபல்அறிஞர் தேஸ்மொண்ட்டுடு கூறிய வரலாற்று தகவல்கள்!
2.எல்லைகள் வரைபடங்களில் உருவாக்கப்பட்டதன் விளைவு அவர்கள் பர்மிய நாட்டின் எல்லையோர மக்களாக பார்க்கப்பட்டனர். அவர்களின் பூர்வாங்க பகுதிகள் பர்மிய எல்லை பகுதியின் அரசியல் விரிவிற்கு குறுக்கீடாக அமைந்தது .
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெ.வை எதிர்த்து களம் இறங்கும் டிராபிக் ராமசாமி!
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார்.
Wednesday, May 27, 2015
MPM சமுதாய நல மன்றம் மல்லிப்படினம்
Tuesday, May 26, 2015
குற்றாலத்தில் குளிக்க விரும்பும் பெண்களின் கவனத்திற்கு…
தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழி்க்காத நல்ல எம்.பிக்கள்
நாட்டின் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் இருப்பதாக புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக பயன்படுத்தாத மாநிலத்தை பொறுத்த வரை யில் உ.பி. முதலிடத்தையும், மகராஷ்டிரா, பீகார் போன்றவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்து வருகின்றன. தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநிலங்களை பொறுத்தவரையில் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியைபெரும்பாலான அளவிற்கு பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை கடந்த 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. 1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்நிதியி்ன் அளவு 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Monday, May 25, 2015
Friday, May 22, 2015
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி..
புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து எறிவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை....!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜித்தாஹ் மாநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் இஸ்ரேலை கடுமையாக தாக்கி பேசினார்.
மாநாட்டில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் இஸ்ரேலை கடுமையாக தாக்கி பேசினார்.
சவூதி அரேபியா கிழக்கு மாகணத்தில் வெடிகுண்டு

கத்தீப் நகர் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, May 21, 2015
கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களை மீட்க விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்.....!!

உயிருக்கு அஞ்சி நடுங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக பர்மாவிலிருந்து வெளியேறி நடுக்கடலில் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்டெடுக்க துருக்கி ராணுவ கப்பல் விரைந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே பர்மாவில் இதேப்போன்று ரமலான் நெருங்கிய வேளையில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் இதேப்போன்ற இனப்படுகொலை நடைபெற்றது.
சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் சாப்பாடு....!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது.
கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.
SSLC தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 84 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 19, 2015
வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் விரைவில்..!
பேஸ்புக் நிறுவனத்தின் பிரபலமான மொபைல் மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
Saturday, May 16, 2015
Wednesday, May 13, 2015
பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது ?

Tuesday, May 12, 2015
Monday, May 11, 2015
Saturday, May 9, 2015
கீழக்கரை தாலுக்காவிற்க்காக 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு இலவசமாக கொடுத்த தொழில் அதிபர் !!
Friday, May 8, 2015
இறை இல்லத்தில் அமர்ந்து மார்க்க சொர்பொழிவை செவியுறும் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி

ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி
சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார்
அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது
இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்
இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்
ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.
Thursday, May 7, 2015
Wednesday, May 6, 2015
Tuesday, May 5, 2015
Sunday, May 3, 2015
முகநூலில் விளம்பரங்கள் செய்யலாமா?
Friday, May 1, 2015
ஆராய்ச்சியாளர்கள் ‘திடுக்’ தகவல் வடதிசை நோக்கி இந்திய நிலத்தட்டு தள்ளப்படுவதால் தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு
மோடி ஆட்சியில் மத சகிப்பு தன்மை குறைந்துவிட்டது: அமெரிக்க அரசு ஆனையம் குற்றசாட்டு
சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் என்பது அமெரிக்க அரசால் உலக நாடுகளில் பேணப்படும் மத சுதந்திரம் பற்றி கண்காணித்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஆகும்.
Subscribe to:
Posts (Atom)