இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Saturday, January 31, 2015
Friday, January 30, 2015
சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!
சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண்.
Thursday, January 29, 2015
நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது
வசதி படைத்துவர்களுக்கு காஸ் மானியம் வழங்குவதை ரத்து செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகும் என்று தெரிகிறது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது.
Tuesday, January 27, 2015
மதரீதியாக பிளவு படாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்: ஒபாமா
மதரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர்ந்து முன்னேறும்’’ என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். மூன்று நாள் பயணத்தை முடிக்கும் முன்பு நிறைவுரையில் அவர் இப்படி பேசியுள்ளார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இறுதி நிகழ்ச்சியாக டெல்லி சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினார்.
Monday, January 26, 2015
ஒரு ரூபாயில் ஒரு உயிர்
ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் !
ஒரு ரூபாயில் ஒரு உயிர்
இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள்
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது.
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது.
Sunday, January 25, 2015
Saturday, January 24, 2015
ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் இந்திய தேர்தல் கமிஷன் முடிவு
போலிகளை ஒழிப்பதற்கு வசதியாக ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
போலி வாக்காளர் சேர்ப்பு
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் வாக்காளர்களின் பட்டியலை தயாரிப்பதும், அதை ஆண்டாண்டு புதுப்பிப்பதும் மிகப்பெரிய பணியாகும். இதில், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவது தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய தலைவலி.
Friday, January 23, 2015
சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை ரியாத்தில் நடைபெற்றது
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 01:00மணிக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் மரணமடைந்ததார். இத்தகவலை அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இமாம் துருக்கி பின் அப்துல்லாஹ் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டு, பின்பு மன்னர் ஃபஹத் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பஹ்ரைன், துபை,கத்தார்,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஆகியோர் பங்கேற்றனர்.
வீடியோ நன்றி: சவூதி ஸ்டேட் டிவி
விருத்த சேதனம் செய்து கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானதா ? ஓர் வரலாற்று பார்வை !! (circumcision) !!
விருத்த சேதனம் ( english : circumcision : ஆண் விருத்த சேதனம் எனப்படுவது,ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். கூர்மையான கத்தி, கூர்தகடுகள், கவ்வி போன்றவற்றின் உதவியுடன் இது செய்யப்படுகின்றது. பெரும்பாலும் மத
மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன.
மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன.
நாடு முழுவதும் 2500 நகரங்களில் இலவச வை-பை வசதி : மத்திய அரசு திட்டம்
இணையதள வசதியை மேம்படுத்த நாடு முழுவதும் 2500 சிறு, பெரிய நகரங்களில் இலவச வை-பை வசதியை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இணையதள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைத்து துறைகளிலும் இணையதள வசதியை மேம்படுத்தி வருகிறது. அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
Thursday, January 22, 2015
சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் காலமானார்
சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் (வயது 90) உடல் நல குறைவு காரணமாக இன்று அதிகாலை 1.00A.M. அளவில் மரணமடைந்தார். கடந்த சில வாரங்களாக அவர் நிமோனியா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மன்னராக அவருடைய சகோதரர் சல்மான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Wednesday, January 21, 2015
ஆரோக்கியத்துக்கு 5 உணவுகள்!
இன்றைய உணவு நுகர்வு கலாசாரத்தில், மருத்துவச் செலவுக்கென்றே தனியாகச் சம்பாதிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. அந்த அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு நோயும் வரிந்து கட்டி வரத் தொடங்கி விட்டன. ‘சரியான உணவு முறையைப் பின்பற்றி நலமாக வாழலாம்’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் சோபியா, அதற்கென கூறும் 5 வழிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
Monday, January 19, 2015
பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை…!
பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் அனைத்திலும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.
டுவிட்டர் வழியாக பணம் அனுப்பலாம்: ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி புதிய வசதி அறிமுகம்
சமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’ வழியாக பணம் அனுப்பும் வசதியை முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பண்ட் டிரான்ஸ்பர் மட்டுமின்றி பிரீபெய்டு மொபைல் ரீசார்ஜ்கள், அக்கவுண்டில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வசதிகளையும் டுவிட்டரில் வழங்குகிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி.
Sunday, January 18, 2015
Saturday, January 17, 2015
எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம்
இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...!!
Friday, January 16, 2015
அதிரை TO சென்னை சென்ற பஸ் கோரவிபதுக்கு உள்ளானது
அதிரையில் இருந்து சென்னைக்கு சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து இன்று அதிகாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து அதிரை வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சே.மு.க சேக் ஜலாலுதீன் அவர்களின் மகன் அப்துல் கரீம் என்பவர் மரணம் அடைந்த நிலையில் திருத்துறைபூண்டியை சேர்ந்த ஒரு பெண் இன்று காலை சிகிச்சை பலனிற்றி உயிர் இழந்தார் மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் பல்வேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவளைக்கிடமாக உள்ளது
Wednesday, January 14, 2015
Tuesday, January 13, 2015
Monday, January 12, 2015
Sunday, January 11, 2015
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்த ராமர்பிள்ளை
மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும்
தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை' உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர்.
அதன் பிறகு ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.
Saturday, January 10, 2015
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின்
அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)