Friday, January 9, 2015

வாலிபர்களே சிந்தியுங்கள்.; செயல்படுங்கள்.


இறைவா... திடீர் மரணத்தை விட்டும்.., இது போன்ற கொடூர மரணத்தை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக..{ஆமீன்}.

பைக் ஓட்டும் இன்றைய வாலிபர்கள் தங்களின் வீர தீர செயல்களை நடு ரோட்டில் காட்டினால் இது போன்ற விபரீதங்களை சந்திக்க நேரிடும். இப்ப வருகிற அனைத்து பைக்குகளும் நம் உயிருக்கு உலை வைப்பவை.. காரணம் மைலேஜ்ஜிர்காக வெயிட் குறைவு.., டிஸ்க் பிரேக் ஆகியவை ஒரு காரணம்., மற்றும் அலாய் வீலும் ஒரு காரணம். மேலும் ஓவர் ஸ்பீடும் ஒரு காரணம்.. ஓப்பனிங்கா ஒன்னு சொல்லனும்னா பைக் ஓட்டும் அனேக வாலிபர்களுக்கு சாலைவிதிகளை பற்றி தெரிவதே இல்லை.. இன்றைய வாலிபர்கள் ஏதோ ஆர்வ கோளாறில் டியுவுக்கு புதிதாக பைக்குகளை வாங்கிவிட்டு பிறகு அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.. கடைசியில் அந்த பைக்குகள் ஈன விலைக்கு ஏலத்தில் போகிறது. வாலிபர்களே சிந்தியுங்கள்.; செயல்படுங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval