Saturday, January 17, 2015

சொட்டு மருந்தை மறந்திடாந்தீங்க


dozen children in California have developed an extremely rare, polio ...தமிழகத்தில், 18.01.2015 நாளை 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 70 லட்சம் குழந்தை களுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 43,051 சொட்டு மருந்து மையங் கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும்.
அதிரையில் ,தாஜுல் இஸ்லாம் சங்கம் சம்சுல் இஸ்லாம் சங்கம்,கடற்கரை தெரு சங்கம், முத்தம்மாள் தெரு,அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பிறந்து குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற இருக்கிறது. 




No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval