Sunday, January 25, 2015

மரண அறிவிப்பு



மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா .நெ .கமால் பாட்ச்சா அவர்களின் மனைவியும்,மர்ஹும் ஜாகிர் ஹுசைன் ,சாகுல் ஹமிது ,ஹாஜா அலாவுதீன்,முகம்மது யூசுப் ,அரபாத்,இவர்களின் தாயாரும் ,மர்ஹும் I .சுலைமான் அவர்களின் சிறிய தாயாரும்,M .ஜமால் முகம்மது       ,N .அப்துல் சலாம்     இவர்களின் மாமியாருமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் காலமாகி விட்டார்கள்  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் மர்ஹுமானவரின் மஹ்பிரத்திற்கு துவா செய்வோமாக

 தகவல்;Ahamed Fazee

TORONTO,CANADA




1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! மன்னித்து அருள் புரிவாயாக, கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து சொர்க்கத்தில் புகச்செய்வாயாக.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval