
பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம்
மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன்
கண்டுபிடிப்பு!!
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம்
இயங்கும் பைக் இன்ஜினைக்
கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள
கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.